Categories
உலக செய்திகள்

இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம்…. ரிக்டர் அளவில் 6.2 என பதிவு….!!

இந்தோனேஷியாவில் உள்ள மாலுக்கு மாகாணத்தில் இன்று காலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் மாலுக்கு மாகாணம் உள்ளது. இந்த மாகாணத்தில் இன்று அதிகாலை  4:25 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று  ஏற்பட்டுள்ளது.இந்நிலநடுக்கம்  ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகியிருப்பதாக ஐரோப்பிய புவியியல் ஆய்வு மையம்  கூறியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி கடல் மட்டத்திலிருந்து சுமார் 131 கிலோ மீட்டர் ஆழத்தில் அமைந்ததாகவும், இந்நிலநடுக்கத்தால் சுனாமி போன்ற பேராபத்து ஏற்படும் அபாயம் […]

Categories
உலக செய்திகள்

“மீண்டும் சாம்பலை வெளியேற்றும் எரிமலை!”…. இந்தோனேசியாவில் பரபரப்பு….!!

இந்தோனேசியாவில் இருக்கும் செமேரு எரிமலை மீண்டும் சாம்பலை வெளியேற்றத் தொடங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா நாட்டின் ஜாவா தீவில் இருக்கும் செமேரு என்ற மிகப்பெரிய எரிமலையானது,  இம்மாத தொடக்கத்தில் திடீரென்று வெடித்து சிதறி, அதிலிருந்து சாம்பல் வெளியேறியது. இதில் 46 நபர்கள் பலியாகினர். மேலும், ஆயிரக்கணக்கான மக்களை பத்திரமான இடங்களுக்கு மாற்றினர். இந்நிலையில், இந்த எரிமலை நேற்று அதிகாலை நேரத்தில், மீண்டும் வெடிக்க தொடங்கியிருக்கிறது. அதிலிருந்து அதிகப்படியான சாம்பல்கள் வெளியேறியது. மேலும் எரிமலை குழம்பு வெளியேற வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |