ஜிஎஸ்டி இல்லாமல் வணிக நிறுவனங்கள் பில் கொடுத்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார். வணிக நிறுவனங்கள் ஜிஎஸ்டி இல்லாமல் பில் கொடுக்கக் கூடாது என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். அவ்வாறு செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நிர்வாக நலனுக்காக மதுரை பதிவுத்துறை மண்டலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரை மாவட்டத்தில் 5 புதிய சார் பதிவாளர் அலுவலங்கள் திறக்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
Tag: ஜிஎஸ்டி
ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்த வாடகை வீடுகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலிங் கூட்டம் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வரி திருத்தம், புதிதாக சில பொருள்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இந்த முடிவுகள் ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிமுறையும் ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி […]
செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், இந்த நேரத்திலே விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு இப்படி பல்வேறு இடர்பாடுகள் ஏற்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மத்திய அரசாங்கத்து மேல பழி போட்டுட்டு, ஜிஎஸ்டியால் தான் விலைவாசி உயர்த்தினோம். இதெல்லாம் பொய்யான தகவல். இவங்களுக்கு ஆளத் தெரியல. இவர்களுக்கு மக்களுக்கு நன்மைய செய்ய தெரியல. இவங்களுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியல. வீணா மத்திய அரசாங்கத்துக்கு மேல பழி போட்டுட்டு இவங்களுடைய […]
தமிழக ஆளுநரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த்திடம், பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயர்த்திருக்கிறார்கள். இதனை எப்படி பார்க்கின்றீர்கள் என கேள்வி கேட்கபட்டது ? இதற்கு ”நோ கமெண்ட்ஸ்” என மட்டுமே கூறினார். மறுபடியும் அரசியலுக்கு வருவதற்கு ஏதும் வாய்ப்பு இருக்கின்றதா என்ற கேள்விக்கு? இல்லை, இல்லை என பதிலளித்தார். நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசினீர்களா என்ற கேள்விக்கு அதை பற்றி இப்போது சொல்ல முடியாது என தெரிவித்தார். ஆளுநரிடம் […]
ரயில்களிலும், பிளாட்பார்மகளிலும் உணவு மற்றும் பானங்கள் விற்பனை செய்வதற்கான சேவைக்கு ஐந்து சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட வேண்டும் என்று உயர்நிலை தீர்ப்பாயத்தின் டெல்லி அமர்வு அறிவித்துள்ளது. இருப்பினும் பேப்பர்(செய்தித்தாள்) விநியோகத்திற்கு ஜிஎஸ்டி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள், செய்தித்தாள்கள் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து விளக்கம் கேட்டு டெல்லி உயர்நிலை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. அப்போது ரயில்கள் மற்றும் பிளாட்பார்மல்களில் உணவு […]
ஜிஎஸ்டி தொடர்பாக வெளியான தகவல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வரும் திங்கள் கிழமை முதல் சில பொருட்களின் மீதான ஜிஎஸ்டி மேலும் அதிகரிக்கப்பட உள்ளது. அது என்னென்ன என்பதை இதில் நாம் தெரிந்து கொள்வோம். லீகல் மெட்ராலஜி சட்டத்தின்படி முன்கூட்டியே பேக்கிங் செய்யப்பட்ட, முன்கூட்டியே லேபிளிடப்பட்ட தயிர், லஸ்ஸி மற்றும் மோர், பால் போன்ற சில்லறை பொருட்களுக்கு ஜூலை 18 முதல் 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். காசோலைகளை வழங்குவதற்கு வங்கிகள் வசூலிக்கும் கட்டணத்திற்கு 18 […]
சமீபகாலமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பணவீக்கம் தான். இந்நிலையில் சில அத்தியாவசிய பொருட்கள் மீதான விலை மேலும் உயரக்கூடும் என்றும் விரைவில் அது அமலுக்கு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில் பால், தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்கள், அரிசி, கோதுமை, தானியங்கள், அப்பளம், இறைச்சி மற்றும் மீன் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயருகிறது. இதற்கான காரணம் என்னவென்றால்,சமீபத்தில் நடந்த […]
கடந்த வாரம் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தனியார் மருத்துவமனைகளில் ரூபாய் 5000க்கும் மேல் வசூலிக்கப்படும் ஐசியூ அல்லாத படுக்கைகளுக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த வரி உயர்வு காரணமாக இனி மக்கள் தனியார் மருத்துவமனைகளில் அதிக கட்டணம் செலுத்தி மருத்துவம் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில் நடுத்தர மக்களை அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. மக்கள் தங்களுக்கோ அல்லது தங்களது குழந்தைகளுக்கோ தங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கோ மருத்துவம் பார்ப்பதற்கு இனி […]
ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஏனென்றால் இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடிய நாடு. குழப்பத்தை தவிரக்கவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கு கூட்டாட்சி அதிகாரத்தை தருகிறது. ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
வரி செலுத்துவோர் சந்திக்கும் பிரச்சனையை கருத்தில் கொண்டு ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. வருமான வரி செலுத்துபவர்காகவே கடந்த ஆண்டு புதிய வெப்சைட் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த வெப்சைட்டில் நிறைய அம்சங்கள் இருந்தாலும் பல பிரச்சனைகள் வந்த வண்ணம் இருந்தது. வரி செலுத்துவதில் தொழில்நுட்ப ரீதியாக நிறைய பிரச்சினைகள் இருந்ததால் வாடிக்கையாளர்கள் பலரும் சிரமம் அடைந்தனர். இந்த வெப்சைட்டை உருவாக்கிய இன்போசிஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு உடனடியாக இந்த பிரச்சனையை சரி […]
மத்திய நிதி அமைச்சர் மற்றும் மற்ற மாநில முதல்வர்களுடன் தமிழக அரசு கலந்து பேசி பெட்ரோலிய பொருள்கள் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பெட்ரோல், டீசல் விலை கடுமையான வரி உயர்வுகள் காரணமாக முன்பு இல்லாத அளவுக்கு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ஐந்து ரூபாயும், டீசல் நான்கு ரூபாயும் குறைக்கப்படும் […]
ஜிஎஸ்டி நடைமுறையில் 5% என்கிற வரிஅளவை நீக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது 5%, 12%, 18%,28%ஆகிய சதவீத அளவுகளில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. தங்க நகைகள் உள்ளிட்ட சில பொருட்களுக்கு மட்டும் 3% வரி விதிக்கப்படுகிறது. இந்நிலையில் 5% சதவிதம் வரி பிரிவில் வரும் பொருட்களில் சிலவற்றை அடுத்துள்ள 8 விழுக்காடு வரி பிரிவிற்கும் மற்றவற்றை 3 பிரிவு விழுக்காடு பிரிவிற்கும் மாற்றிவிட ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தவிர […]
2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி இந்தியாவில் ஜிஎஸ்டி வரி முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் 5%, 12%, 18%, 28% என நான்கு விகிதாச்சாரங்கள் இருக்கிறது. தங்கத்திற்கு மட்டும் ஸ்பெஷலாக 3% என தனி விகிதாச்சாரம் உள்ளது. மேலும் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், 5% விகிதாச்சாரத்தை நீக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியாகியிருக்கிறது. 5% விகிதாச்சாரத்தில் உள்ள சில பொருட்களை 3% விகிதாச்சாரத்துக்கு மாற்றிவிட்டு […]
தமிழக அரசு சட்ட ஆலோசனை குழு ஒன்றை ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி விதிப்பு, வருவாய் குறித்து ஆராய நியமித்துள்ளது. இதுகுறித்து நேற்று மாநில அரசின் நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் என்.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நிதிநிலை அறிக்கையில் ஜிஎஸ்டி உள்ளிட்ட வருவாய் மற்றும் வரிவிதிப்பு சம்பந்தப்பட்ட சட்ட, பொருளாதார வல்லுனர்கள் கொண்ட ஆலோசனைக் குழுவை தமிழக அரசு நியமிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சட்ட ஆலோசனை குழு ஒன்று உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பி.டட்டார் […]
நாட்டின் ஜிஎஸ்டி வசூல் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. நாட்டில் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு உள்ளன. இதனால் தொழிற்சாலை நடவடிக்கைகளும் முந்தைய உற்பத்தியை நோக்கி சென்று கொண்டுள்ளது. இதனால் ஏற்றுமதி இறக்குமதி போன்றவை இயல்பான அளவை எட்டியது. இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வரி வசூலும் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,40,986 கோடி வசூல் ஆன நிலையில், பிப்ரவரி மாதத்தில் ரூ.1.33 லட்சம் கோடியாக வசூலானது. […]
ஏப்ரல் 1ம் தேதியான இன்று முதல் ஜிஎஸ்டி விவகாரத்தில் இந்த விதி முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது. மார்ச் மாதம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் புதிய நிதி ஆண்டான ஏப்ரல் ஒன்றாம் தேதி இன்று தொடங்கியுள்ளது. நிறைய விதிமுறைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் மாறுகின்றன. இந்த விதிமுறையை மாற்றங்கள் உங்களை நேரடியாக அதிக அளவில் பாதிக்கும். அதன்படி இன்று முதல் ஜிஎஸ்டி விதிகளும் மாறுகின்றன. மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள […]
குறைந்தபட்ச ஜிஎஸ்டி வரி விகிதத்தை உயர்த்துவது குறித்து மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு தனது வரியை உயர்த்துவதற்காக திட்டமிட்டு வருகிறது. ஜிஎஸ்டி-ன் குறைந்தபட்ச விகிதாசாரத்தை 8 விழுக்காடாக உயர்த்துவதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. ஜிஎஸ்டி வரி முறையில் 5 %, 12%, 18 %, 28% என நான்கு விகிதாச்சாரம் இருக்கிறது. இதில் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு முழு வரிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களுக்கு குறைந்த பட்சமாக 5 […]
ஸ்விக்கி, சொமேட்டாவில் ஆர்டர் செய்யப்படும் உணவுகளுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் இதற்கு முன்னர் வரை ஜிஎஸ்டி வரம்புக்குள் வராத உணவு வழங்கல் துறை, தற்போது இந்த வரம்புக்குள் வந்துள்ளது. தற்போது வரை உணவகங்கள் தான் ஜிஎஸ்டி வசூலித்து தாக்கல் செய்து வந்தன. இந்த நிலையில் உணவு வழங்கும் நிறுவனங்களும் 5% ஜிஎஸ்டி விதிக்கும். எனவே இனி உணவுப் பொருள்களின் விலை ஸ்விக்கி சொமேட்டாவில் ஆர்டர் செய்யும்போது இன்னும் 5% […]
மத்திய அரசு கொண்டு வந்த ஜிஎஸ்டி வரி அதிகரித்து வருகிறது. அதன்படி இன்று முதல் ஜிஎஸ்டி வரி உயர்வு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கடந்த டிசம்பரில் ஜிஎஸ்டி வரி வசூல் வசூல் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தை விட கடந்த டிசம்பரில் வருவாய் 13% அதிகம் என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதி அமைச்சகம் […]
ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12% ஆக உயரும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால் பட்டு ஜரிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. குறிப்பாக பட்டு சேலைகளின் விலை ரூபாய் 3000 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போது நெசவாளர்களுக்கு ஒரு கிராம் பட்டு ரூபாய் 4.50 முதல் ரூபாய் 7 வரை விற்கப்படுவதால், இன்னும் விலை உயரும் என்றும், பட்டுச் சேலைகளை விற்க முடியாது என்றும் […]
2021-22 ஆண்டிற்கான ஜிஎஸ்டி வருடாந்திர கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் ட்விட்டரில் 2020-21 நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி 9 படிவம் மற்றும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவம் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31-ஆம் தேதியிலிருந்து 2022 பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது. மேலும் ஜிஎஸ்டிஆர்-9சி படிவம் என்பது ஜிஎஸ்டி-யின் கீழ் பதிவு செய்து கொண்டுள்ள வரி […]
சரக்கு மற்றும் சேவை வரி ஒரு மறைமுக வரி, இது இந்தியா முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஒற்றை வரியாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் ஜனவரி 1 2022- முதல் ஜவுளி ஆடைகள் மற்றும் காலணிகள் மீதான ஜிஎஸ்டி வரி 12% உயர்த்தப்படுகிறது. இதனால் ஆடைகள், செருப்பு /காலணிகள் போர்வைகள், டேபிள் கிளாத், டென்ட் உள்ளிட்டவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் 5% இருந்து 12% ஆக வரை […]
ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி 12% வரை உயர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்கிறது. இதனால் பட்டு ஜரிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. குறிப்பாக பட்டு சேலைகளின் விலை ரூபாய் 3000 வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர் .தற்போது நெசவாளர்களுக்கு ஒரு கிராம் பட்டு ரூபாய் 4.50 முதல் ரூபாய் 7 வரை விற்கப்படுவதால், […]
ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய ஜவுளித் துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். மூலப் பொருட்களின் விலையை குறைக்க வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. கோவையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவையில் நேற்று ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயலுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “ஜவுளிகள் மீதான […]
உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் திருத்தம் உள்ளிட்டவைகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்பட்ட நிலையில் கடிதம் அனுப்பியுள்ளார்.
பட்டப்படிப்பு மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தம் மேற்கொள்ளுதல், விடைத்தாள் நகல் உள்ளிட்டவச்சிற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு இணைப்பு அங்கீகாரம் வழங்குதல், செமஸ்டர் தேர்வுகளை நடத்தி முடிவுகளை வெளியிடுதல், உள்ளிட்ட பணிகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தவுடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் விடைத்தாள் திருத்தும் பணி மற்றும் அதன் கீழ் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு இடப்பெயர்வு சான்றிதழ் வழங்குதல், பட்டப்படிப்பு, […]
இன்ஜினியரிங் எம்பிஏ உள்ளிட்ட பட்டப் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் 18% ஜிஎஸ்டி செலுத்தினால்தான் சான்றிதழ் வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலையின் கீழ் பயிலும் மாணவர்கள் தற்போது மறு மதிப்பீடு செய்வதற்கு ஒரு தாளுக்கு 700 ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர். கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலிக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இதனிடையே மாணவர்களுக்கு நிர்வாக ரீதியில் வழங்கப்படும் சேவைகள் […]
ஜிஎஸ்டி வரி வசூல், அக்டோபரில் நான்காவது மாதமாக ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் (ரூ.1.30 லட்சம் கோடி) ஆக உள்ளது. ஜூலை 1, 2017 அன்று அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டியின் இரண்டாவது அதிகபட்ச வசூல் இதுவாகும் என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அக்டோபர் 2021 இல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1,30,127 கோடியாகும். இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூ.23,861 கோடி, மாநில சரக்கு மற்றும் […]
தமிழகத்தில் பெட்ரோலிய பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், மாநிலங்களில் எந்த பிரச்சனையாக இருந்தாலும் ஆட்சியில் இல்லாத போது ஒரு பேச்சும், ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சு பேசுவதும் திமுகவிற்கு கைவந்த கலை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று லக்னோவில் நடைபெற்ற ஜிஎஸ்டி வரிகான 45வது கவுன்சில் கூட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி வரம்புக்கு கொண்டு வருவது […]
இதுகுறித்து விளக்கிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெட்ரோல் டீசலை ஜிஎஸ்டி கொண்டுவருவதை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்த்தன. நிதி நெருக்கடியை சந்தித்தால் பெட்ரோல் டீசல் போன்ற மாநிலங்கள் எதிர்ப்பு என கூறிய மத்திய நிதி அமைச்சர், புற்று நோய் மருந்துக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைப்பு . இதனால் கேன்சர் மருந்துகளின் விலை குறைகிறது. தேங்காய் எண்ணெய்க்கு விதிக்கப்படும் இரண்டு விதமான வரிவிதிக்கும் முறையும். ஒத்திவைப்பு என கூறியதோடு, […]
பவுடர் வடிவில் பாக்கெட்டுகளில் விற்கப்படும் இட்லி, தோசை மாவு மிக்ஸுக்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆனால், இட்லி, தோசை மாவாக நேரடியாக விற்பனை செய்யப்பட்டால் 5 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இந்நிலையில், இட்லி, தோசை மாவு மிக்ஸ் உள்ளிட்ட 49 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறித்து விளக்கம் கேட்டு கிருஷ்ணா பவன் ஃபுட்ஸ் & ஸ்வீட்ஸ் நிறுவனம் உயர்நிலை தீர்ப்பாயத்தின் தமிழ்நாடு அமர்வில் மனுத்தாக்கல் செய்தது. இவ்விவகாரத்தில், குறிப்பிடப்பட்ட பொருட்கள் அனைத்தும் பவுடர் வடிவில் […]
நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஜிஎஸ்டி இந்திய பொருளாதார அமைப்பில் ஒரு மைல்கல் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி நாளையுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஜி.எஸ்.டி. ஒரே வரி விதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு […]
நாட்டில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டு இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஒரே நாடு, ஒரே வரி என்ற முழக்கத்துடன் நடைமுறைக்கு வந்த ஜிஎஸ்டி நாளையுடன் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு பதிலாக ஜி.எஸ்.டி. ஒரே வரி விதிப்பு முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அனைத்து விதமான பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்நிலையில் பார்சல் உணவுக்கு சேவை வரி வசூலிக்கக்கூடாது என்று ஜிஎஸ்டி துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் பல உணவகங்களில் உணவகங்களில் பார்சல் வழங்கும் உணவுகள் சேவை வரி […]
மருந்து உபகரணங்களுக்கு ஜிஎஸ்டியில் விலக்கு அளிக்க வேண்டும் என்று சோனியாகாந்தி வலியுறுத்தியுள்ளார். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து வருகின்றது. இவற்றை கட்டுக்குள் வைக்க மத்திய, மாநில அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் தொற்று குறைந்தபாடில்லை. இதை தவிர்த்து பல மாநிலங்களில் ஆக்சிசன் பற்றாக்குறையாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகின்றன. இவற்றை சரிசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொரோனா சிகிச்சை மருந்துகள் உபகரணங்கள் போன்றவற்றிற்கு ஜிஎஸ்டி […]
ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை ஈடுகட்டும் வகையில் 17வது தவணையாக 5 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த 2020 அக்டோபர் மாதம் ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்ட சிறப்பு கடன் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டது. அன்று முதல் தற்போது வரை 17 தவணையாக ஜிஎஸ்டி இழப்பீட்டை ஈடுகட்டும் வகையில் சிறப்பு கடன் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்பொழுது 17வது தவணையாக 5000 கோடி ரூபாய் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இயற்கை எரிவாயுவை, ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக, நாகையில் அமைய உள்ள சுத்திகரிப்பு ஆலைக்கு, அடிக்கல் நாட்டினார். அதனுடன், துாத்துக்குடி – ராமநாதபுரம் குழாய் வழித்தடத்தையும், மணலியில், கந்தகத்தை பிரித்தெடுக்கும் ஆலையையும் துவக்கி வைத்தார். இதன் பின்னர் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவில், எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது. உள்நாட்டு தேவையை நிறைவு செய்ய 85 சதவீத எரிபொருள் இறக்குமதி […]
2019-2020 நிதியாண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி டிசம்பர் 31 ஆகும். இந்த காலக்கெடு ஜூலை 31 முதல் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. காலக்கெடு நீட்டிக்கப் பட்டிருந்தாலும் தனிநபர்கள் தங்கள் வருமானத்தை தாக்கல் செய்வதில் தாமதம் காட்டினால், அதற்கு தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணத்திற்கு வட்டி செலுத்த வேண்டும். வருமான வரி சட்டத்தின் 734 ஏ மற்றும் 234b பிரிவுகளின்கீழ் தனிநபர்கள் தங்கள் காலக்கெடு முடிந்த உடன் வருமான வரியை தாக்கல் செய்ய […]
தேவையான ஆவணங்கள்: பான் கார்டு ஆதார் கார்டு வங்கி பாஸ்புக் விண்ணப்பிக்கும் முறை: முதலில் gst.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவேண்டும். அதில் Services> registration > New registration ஆப்ஷனைத் தேர்வு செய்யவேண்டும். அப்போது உங்களுக்கு ஒரு விண்ணப்ப படிவம் கிடைக்கும் அதை நிரப்பி சப்மிட் கொடுக்கவேண்டும். தொடர்ந்து உங்களது மெயில் ஐடிக்கு Temporary Reference Number வரும். பின்னர் மீண்டும் இதே இணையதளத்தில் New registration ஆப்ஷனைத் தேர்வு செய்யவேண்டும். அதில் உங்களுக்கு கிடைத்திருக்கும் Temporary […]
16 மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை மத்திய மாநில அரசுகள் கூட்டாக கடன் பெறும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல்கட்டமாக 6 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசு பொது நிதியில் சேர்த்து நடவடிக்கை எடுத்தது. இதனால் மாநில அரசுகளுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை கிடைக்காமல் நிதி நெருக்கடியில் இருக்கும் […]
நிலுவையில் உள்ள ஜிஎஸ்டி தொகையில் 20 ஆயிரம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு உடனடியாக வழங்கப்படும் என நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளதால் ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை ரிசர்வ் வங்கியிடம் கடனாகவோ அல்லது வெளிசந்தையிலோ மாநில அரசுகள் பெற்றுக்கொள்ளலாம் என மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். டெல்லி மேற்கு வங்கம் பஞ்சாப், கேரளா, […]
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூல் செய்யப்பட்ட ஜிஎஸ்டி வருவாய் தொகையை காட்டிலும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நான்கு மடங்கு வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வசூலான மொத்த ஜிஎஸ்டி வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சகம் தகவலை வெளியிட்டுள்ளது. அந்த தகவலில், கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் ரூ.95, 480 கோடி ஜிஎஸ்டி வருவாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த மொத்த வருவாய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வசூலான ரூ.91, 916 […]
நடப்பாண்டில் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலத்திற்கான ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க போதிய நிதி இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நடப்பாண்டின் ஏப்ரல் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலான காலாண்டில் மத்திய அரசு மாநிலங்களுக்கு ஒரு லட்சத்து 51 ஆயிரம் கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டியுள்ளது. இந்நிலையில் இது குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு வழங்கவேண்டிய ஜி.எஸ்.டி. […]
ஜிஎஸ்டி இழப்பீடு தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதி இருக்கிறார். ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை உடனே விடுவிக்க கோரி முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான 12 ஆயிரத்து 250 கோடி ரூபாயை விரைவில் விடுவிக்குமாறு அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 41வது ஜிஎஸ்டி காணொளி மூலமாக நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் அமைச்சர் […]
கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள ஜிஎஸ்டி இழப்பீட்டை இரு வாய்ப்புகள் மூலம் மாநில அரசு பெற்றுக்கொள்ளலாம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் , தங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டை வழங்குமாறு மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் இதுகுறித்து தெரிவித்த நிர்மலா சீத்தாராமன், நடப்பு நிதியாண்டில், கொரோனா காரணமாக ஜிஎஸ்டி வசூலில் 2.35 லட்சம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறினார். இந்த நிலையில், மாநில அரசுகள் தங்களது […]
ஜிஎஸ்டி கணக்கை தாக்கல் செய்யாத நிறுவனங்களிடம் தாமத கட்டணம் வசூலிக்கப்படாது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரியை முழுமையாக செலுத்தி இருந்தால், கணக்கு தாக்கலில் தாமதமானாலும் அபராதம் இருக்காது என தெரிவித்துள்ளார். ஜீலை 2017 முதல் 2020 ஜனவரி வரை ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யாதோருக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார். டெல்லியில் காணொலி காட்சி மூலம் நடந்த கவுன்சில் கூட்டத்தில் அவர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமலில் உள்ள ஊரடங்கால் […]
கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம்கொண்டு வந்துள்ளார். இதனை தொடந்து பேசிய துணை தலைவர் துரைமுருகன், நாட்டையே புரட்டி போட்டுவிட்டது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் காரணமாக டாஸ்மாக் சட்டமன்றத்தை தவிர கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு விட்டது. இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிறு, குறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கூலி வேலையாட்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சிறு வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி வரி செலுத்துவதில் இருந்து 6 […]
கொரோனா தொடர்பாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளார். கொரோனா வைரஸால் சிறு, குறு நடுத்தர தொழில்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் பல நாடுகள் பொருளாதார இழப்பீடு வழங்குகின்றன என்றும் பேரவையில் ஸ்டாலின் கூறியுள்ளார். இதனை தொடந்து பேசிய துணை தலைவர் துரைமுருகன், நாட்டையே புரட்டி போட்டுவிட்டது கொரோனா வைரஸ். இந்த வைரஸ் காரணமாக டாஸ்மாக் சட்டமன்றத்தை தவிர கல்வி நிறுவனங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டு விட்டது. இதனால் […]