Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டிக்குள் பெட்ரோல், டீசல்… தமிழக அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. அதனால் அவற்றை ஜிஎஸ்டி வரி வரம்பில் கொண்டு வர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் அவ்வாறு செய்தால் மத்திய மாநில அரசுகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால், இதுகுறித்து எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் லக்னோவில் இன்று நடைபெற்ற  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், பெட்ரோல் மற்றும் டீசலை ஜிஎஸ்டி நடைமுறைக்கு […]

Categories

Tech |