சண்டிகிரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ஜூலை 18ம் தேதிமுதல் சில அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. அதன்படி எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு. சில தோல் பொருட்களுக்கனா வரி 5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேனா, மை, கத்தி, பிளேடு […]
Tag: ஜிஎஸ்டி கவுன்சில்.
லக்னோவில் இன்று நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 11 மாநிலங்களுக்கு நகர்புற வளர்ச்சிக்காக ரூ.4,943,73 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் அதிகபட்சமாக உத்திரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ.741 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்து மத்திய பிரதேசம் ரூ.299.40 கோடியும், மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.267.60 கோடியும், தமிழகத்திற்கு ரூ.267.90கோடியும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி வரி இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மீண்டும் இன்று நடைபெறுகிறது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை அமல்படுத்தியதன் காரணமாக ஏற்பட்டுள்ள இழப்பீட்டை பகிர்ந்தளிப்பது மாநிலங்களுக்கும் மத்திய அரசிற்கும் இடையே பிரச்சினை நிலவி வருகிறது. ஜிஎஸ்டி அமல்படுத்திய வகையில் நடப்பு நிதி ஆண்டில் மாநிலங்களுக்கு மத்திய அரசு 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி ரூபாயை மொத்த இழப்பீடாக வழங்க வேண்டி உள்ளது. தங்களுக்கு உரிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு […]