Categories
தேசிய செய்திகள்

“பரோட்டாவுக்கு 18%, டிராக்டருக்கு 12%” பிரதமர் மோடியே சாதனை படைத்துள்ளீர்கள்…. ராகுல் காந்தி பளீர்….!!!!

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியும் ஆன ராகுல் காந்தி கடந்த மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தன்னுடைய பாதயாத்திரையை தொடங்கியுள்ளார். இவர் தற்போது கர்நாடகாவில் தன்னுடைய பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளார். அப்போது பல்லாரி பகுதியில் நடைபெற்ற பேரணியில் எம்பி ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 45 வருடங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் தற்போது வேலை இல்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு வருடமும் 2 கோடி இளைஞர்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

2022 செப்டம்பர் மாத ஜி.எஸ்.டி. வசூல்…… எவ்வளவு தெரியுமா மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!

ஜி.எஸ்.டி. வசூல் குறித்த விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மாதம் ரூ.1,47,686 கோடி ஜிஎஸ்டி வரி வசூலாகி இருப்பதாக நிதியமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது. இது குறித்து நிதி அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘செப்டம்பர் மாத மொத்த ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1,47,686 கோடி. இதில் மத்திய ஜி.எஸ்.டி. ரூ.25,271 கோடி, மாநில ஜி.எஸ்.டி. ரூ.31,813 கோடி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. ரூ.80,464 கோடி மற்றும் செஸ் ரூ.10,137 கோடி ஆகும்’ […]

Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….. இனி இதற்கு ஜிஎஸ்டி வரி….. அமைச்சகம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு

இந்தியாவில் பெரும்பாலான மக்கள் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். கொரோனா பரவல் காலத்தில் ஊரடங்கு காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அதனால் பயணிகளும் நலனை கருத்தில் கொண்டு குறிப்பிட்ட ரயில்கள் பயணிகளின் முன்பதிவு அடிப்படையில் இயக்கப்பட்டது. எப்போதும் ரயில் பயணிகள் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து பயணிப்பது வழக்கம். ஆனால் முன்பதிவு செய்யப்பட டிக்கெட் ஏதேனும் ஒரு சில காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு…. யாரெல்லாம் கட்டணும் தெரியுமா…..? தெரிஞ்சிக்கோங்க…!!!!!

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கடந்த ஜூன் 29ஆம் தேதி நடைபெற்றது. இதில் வரி திருத்தம், புதிதாக சில பொருட்களுக்கு வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது. இவை அனைத்தும் ஜூலை 18ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இந்த நிலையில் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி விதிக்கும் விதிமுறையும் ஜூலை 18 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதன்படி யாரெல்லாம் வீட்டு வாடகைக்கு ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்றால், சம்பளத்துக்கு வேலை செய்யும் ஊழியர்கள் வாடகைக்கு வீடு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் ஜிஎஸ்டி மாற்றம்….. விலை உயரும் பொருட்கள் என்னென்ன….? லிஸ்ட் இதோ….!!!!

சண்டிகிரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ஜூலை 18ம் தேதி நாளை  முதல் சில  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. அதன்படி எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு. சில தோல் பொருட்களுக்கனா வரி 5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேனா, மை, […]

Categories
மாநில செய்திகள்

ஜி.எஸ்.டி வரி விதிப்பு…. மக்கள் இதை தாங்க மாட்டாங்க…. பா.ம.க தலைவர் அன்புமணி கண்டனம்….!!!

ஜி.எஸ்.டி வரிக்கு பா.ம.க தலைவர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பா.ம.க தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சிறிய கிராமங்களில் அரிசி, பருப்பு உள்ளிட்ட பல பொருட்கள் பொட்டலங்களில் மடித்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த பொருட்களுக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று ஜி.எஸ்.டி கவுன்சில் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்நிலையில் வணிக முத்திரையற்ற பொருட்களுக்கு கூட ஜி.எஸ்.டி வரி விதிக்க வேண்டும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

புதிய உச்சம்…. கடந்த மாதத்தை விட ஜி.எஸ்.டி ரூ.1.42 லட்சம் கோடி வரி வசூல்…. மத்திய நிதி அமைச்சகம்….!!!

நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஜிஎஸ்டி வசூல் 14 % அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் கட்டுப்பாடுகள் ஏறத்தாள தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் தொழிற்சாலைகளிலும் கொரோனாவுக்கு முந்தைய இருந்தது போல்  உற்பத்தியை அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஏற்றுமதி, இறக்குமதியில் இயல்பான அளவை எட்டியுள்ள நிலையில் கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி வரி வசூலும் அதிகரித்து வருகின்றன. இதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தில் வரி வசூல் ரூ.1,40,986 கோடி, […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஜவுளிக்கான ஜிஎஸ்டி வரி உயர்வு…. தமிழகம் எதிர்ப்பு….!!!!

ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதம் வரை உயர உள்ளதாக தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ஆம் தேதி முதல் ஜவுளி பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதத்திலிருந்து 12% ஆக உயரும் என்று மத்திய அரசு தெரிவித்திருந்தது. இதனால் பட்டு ஜரிகை உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்கிறது. குறிப்பாக பட்டு சேலைகளின் விலை ரூபாய் 3000 வரை உயர வாய்ப்புள்ளது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

இனி OLA, UBER ஆட்டோக்களில்…. அரசு அதிர்ச்சி அறிவிப்பு….!!!

இந்தியா முழுவதும் உபர், ஓலா ஆகிய வாகன சேவைகள் இயங்கிவருகின்றது. இதில் ஆட்டோ மற்றும் கார் வாடிக்கையாளர்களால் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆட்டோ ஓட்டுநர் உடன் எந்த பேரமும் பேசாமல் செயலிகள் மூலமாகவே பயணத்திற்கான தொகை கணக்கீடு செய்யப்படுகின்றது. அத்துடன் இது எளிதான முறையில் இருப்பதால் மக்கள் இதனை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஆட்டோவில் பயணம் செய்வது அல்லது ஆப்களின் மூலம் புக் செய்து பயணம் செய்வது ஆகிய இரண்டு ஆட்டோ சேவைகளுக்கும் ஜிஎஸ்டி […]

Categories
தேசிய செய்திகள்

ஸ்விகி, சொமேட்டோக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி…. மத்திய அரசிடம் கேள்வி கேட்கும் நிறுவனம்…!!!

ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரி குறித்து அந்நிறுவனங்கள் விளக்கம் கொடுத்துள்ளனர் . ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி குறித்து சுவிகி, ஸ்மோட்டோ நிறுவனங்கள் ஒன்றிய அரசிடம் விளக்கம் கொடுத்துள்ளனர். செப்டம்பர் 17ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற 45ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆன்லைன் உணவு சேவை நிறுவனங்களுக்கு ஜனவரி 1ம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை 5 சதவிகிதம் ஜிஎஸ்டி அதிகரிக்கப்படும் என ஒன்றிய அரசு […]

Categories
தேசிய செய்திகள்

பயோ டீசலுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு… அரசு அதிரடி அறிவிப்பு….!!!

பெட்ரோலிய பொருள்கள் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர பட மாட்டாது என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். லக்னோவில் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா சிகிச்சைக்கான மருந்துகளுக்கு அளிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி குறைப்பு டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 16 கோடி மதிப்பில் தசை சிதைவு நோய்க்கு வழங்கப்படும்இரண்டு மருந்துகளும் ஜி […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி வரி கிடையாது…. அப்பள பிரியர்களுக்கு வெளியான குட் நியூஸ்…!!!

ஜிஎஸ்டி வரி என்பது ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு விதமாக வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதுமாக உணவில் பயன்படுத்தப்படும் அப்பளத்திற்கு வெவ்வேறு வகையில் ஜிஎஸ்டி அளிக்கப்படுகிறது. அதன்படி அப்பளம் வட்டமாக இருந்தால் ஜிஎஸ்டி கிடையாது. சதுர வடிவில் இருந்தால் ஜிஎஸ்டி உண்டு என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் யாராவது நல்ல பட்டய கணக்காளர்கள் இதில் உள்ள தர்க்கத்தை புரிய வைத்தால் நல்லது என்று ஆர்பிஜி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் அறிவித்ததையடுத்து இது வைரலாக பரவியது. இதற்கு மத்திய மறைமுக […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: இதற்கு ஜிஎஸ்டி வரி ரத்து – அதிரடி உத்தரவு…!!!

குடியிருப்பு சங்கம் வசூலிக்கும் சந்தா ரூபாய் 7,500க்கும் மேலிருந்தால் ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும் என்ற ஆணையை ரத்து செய்தது ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  குடியிருப்பு சங்கங்களுக்கு சாதகமாக கருத்து தெரிவித்த அரசு அதை மாற்ற முடியாது எனக் கூறி ஜிஎஸ்டி செலுத்த வேண்டும் என்ற ஆணையை ரத்து செய்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஜிஎஸ்டி வரியை ரத்து செய்க…. பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை….!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் ஏராளம். அதன் காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவில் இருந்து நாம் தப்பிக்க வேண்டுமானால் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனை அறிந்து மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். இது ஒரு பக்கமிருக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நிவாரண பொருட்களுக்கு…. ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

இந்தியா கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிற்கு பலரும் உதவி செய்து வருகின்றனர். மேலும் வெளிநாடுகளிலிருந்தும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து தமிழகத்துக்கு நன்கொடையாக கொடுக்கப்படும் கொரோனோ தொடர்பான நிவாரண பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளித்து தமிழக அரசு உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

5 மாதங்களில் குறைந்தது ஜி.எஸ்.டி… எவ்வளவு தெரியுமா…?

தமிழகத்தில் 5 மாதங்களாக ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் எப்பொழுதும் ஜிஎஸ்டி வரி என்பது அதிகரித்த வண்ணமே இருந்து வரும். ஆனால் தற்பொழுது ஐந்துமாத ஊரடங்கு காரணத்தால் ஜிஎஸ்டி வரி என்பது சற்று குறைந்துள்ளது. அதாவது இந்த ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.5,243 கோடி வருவாயை பெற்றுள்ளது. சென்ற 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி ரூ.5,973 கோடியாக இருந்தது. இந்த கணக்கீட்டின் படி பார்த்தால் இந்த 2020 ஆம் ஆண்டு சற்று […]

Categories
தேசிய செய்திகள்

ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைப்பு – சூப்பர் அறிவிப்பு..!!

எண்ணெய், டூத் பேஸ்ட், சோப், உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18% ஆக குறைக்கப்பட்டுள்ளது. எண்ணெய், பற்பசை, சோப்பு உள்ளிட்ட பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 29.3 சதவீதத்திலிருந்து 18% குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். மேலும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களின் வரி, உணவு பொருட்கள், உணவகங்கள் வரியும் குறைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். அதேபோல அரிசி, கோதுமை, மாவு, இயற்கை தேன் ஆகியவை மீதான ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் […]

Categories

Tech |