அரிசி மற்றும் தயிர் உள்ளிட்ட பொருட்களின் மீது ஜிஎஸ்டி வரி விரிப்புக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்ததாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அரிசி உள்ளிட்ட லேபிள், பேக்கிங் செய்யப்பட்ட பல உணவு பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது குறித்து தவறான செய்திகள் பரவி வருகிறது. ஜிஎஸ்டி மன்றத்தின் உடைய 45 ஆவது கூட்டத்தில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், கேரளம் கோவா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் இடம் பெற்ற […]
Tag: ஜிஎஸ்டி வரி விதிப்பு
ஜி.எஸ்.டி வரி தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் மீது அதிக அளவில் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவது கடும் வேதனையை அளிக்கிறது என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஜி.எஸ்.டி வரி விதிப்பால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதை கண்டு கொள்ளாத மோடி அரசு கொடுமையான ஆட்சியை செய்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு பிரதமர் […]
ஜிஎஸ்டி கவுன்சிலின் 147- ஆவது கூட்டம் நேற்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் சண்டிகரில் நடைபெற்றது. இந்த கூட்டம் இன்று முடிவுக்கு வரும் நிலையில், பல்வேறு பொருள்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி மற்றும் மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புதிதாக சில பொருட்களுக்கு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிதாக ஜிஎஸ்டி விதிக்கப்படும் பொருட்கள்: பேக்கேஜ் செய்யப்பட்ட இறைச்சி, மீன், தயிர், பன்னீர் மற்றும் […]