Categories
உலக செய்திகள்

அதிர்ச்சி..! நைஜர் நாட்டில் ”28 பேர் உயிரிழப்பு” ஜிகாதி குழு தாக்குதல் …!!

நைஜர் நாட்டில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் ஜிகாதி குழுவினர் நடத்தியத் தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேற்கு தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நாடு நைஜர். இந்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது, போகோ ஹராம் கிராமம். இந்தக் கிராமத்திற்கு அருகில் உள்ளது, டூமர் சந்தை. இங்கு டிச.12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் ஜிகாதி குழுவினரால் தாக்குதல் நடைபெற்றதாகவும், இதில் வீடுகள் மற்றும் சந்தைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது. இந்தத் […]

Categories

Tech |