Categories
மாநில செய்திகள்

“ஆன்லைன் விளையாட்டை தடை விதிக்க வேண்டும்”….. ஜி.கே.வாசன் கோரிக்கை….!!

உலக நாடு முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஒரு ஸ்மார்ட் போனை வைத்துக்கொண்டு அதில் ஆன்லைன் விளையாட்டை தொடர்ந்து விளையாடி வருகின்றனர். இந்த ஆன்லைன் விளையாட்டில் பணம் மற்றும் நேரத்தை செலவழித்து ஆர்வமாக விளையாடுகின்றனர். இந்நிலையில் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ஆன்லைன் விளையாட்டுகளில் பொது மக்களை பாதிக்காமல் இருக்க மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்பை ஏற்படுத்தும் ஆன்லைன் விளையாட்டை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் கனமழை…. அரசிடம் முக்கிய கோரிக்கையை முன்வைத்த ஜி.கே. வாசன்….!!

மழை பெய்யும் முன்னரே உள்ளாட்சி நிர்வாகமும், சுகாதாரத் துறையும், பொதுப்பணித் துறையும் முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்ய வேண்டும் என்று ஜி.கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார். த.மா.கா தலைவர் ஜிகே. வாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே சென்னையில் பெய்த தொடர் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி மக்களின் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒரு வாரம் ஒத்திவைப்பு?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தமிழகத்தில்1 முதல் 8 வரை பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை ஒத்தி வைக்க வேண்டும் என்று பாமக தலைவர் ஜிகே. வாசன் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கொரோனா 2 வது அலை குறைந்துள்ளதால் மக்கள் பழைய நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கடந்த செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 9- 12 வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் […]

Categories
அரசியல்

நசுக்கி பிழியாதீங்க…! 5பவுனுக்கு மேலயும் தள்ளுபடி செய்யுங்க…. GK வாசன் அரசுக்கு கோரிக்கை …!!

தேர்தலின் போது அனைத்து நகை கடன்களை ரத்து செய்வோம் எனக் கூறிய திமுக தற்போது 5 பவுனுக்கு மேல் ஆன நகை கடன்களை வசூல் செய்ய வேண்டும் என்று கூறியிருப்பது விவசாயிகளை வேதனை அடையச் செய்து இருப்பதாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நேரத்தில் அல்லி வீசிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் திமுக தவித்து வருவதாக விமர்சித்தார். அவர் பேசியதாவது, தேர்தல் நேரத்தில் வாக்குறுதிகளை திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னை வந்த அமித் ஷா… விழாவுக்கு வாசன் போகாதது ஏன்? வெளியான காரணம் …!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர் ஜிகே வாசன் செல்லாதது குறித்து தகவல் வெளிவந்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள் பயணமாக சென்னை வந்து பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணியில் உள்ள தேமுதிக, பாமக, தாமாக உள்ளிட்ட கூட்டணி […]

Categories
தேசிய செய்திகள்

பட்டாசு வெடிக்க தடை… மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு… தடையை திரும்பப் பெற ஜி.கே.வாசன் கோரிக்கை…!!!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க கூடாது என்று மூன்று மாநிலங்களில் அரசு விதித்துள்ள தடையை திரும்ப பெற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது, “தீபாவளி பண்டிகை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும் தமிழகத்தில் உள்ள விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பட்டாசுகள் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. அந்தத் தொழிலில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் 6 […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

கேட்டும் கிடைக்கல…”முடிவெடுத்த அதிமுக”…. ஏமாந்த தேமுதிக…. காலியான கூட்டணி …!!

அதிமுக கூட்டணியில் மாநிலங்களவை சீட் கேட்ட தேமுதிகவுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறுகின்றது. திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் ஆகியோர் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு , இன்று வேட்புமனுத்தாக்கள் செய்துள்ளனர். அதிமுக வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ,துணை ஒருங்கிணைப்பாளர் கூட்டு அறிக்கையின் மூலம் அதிமுகவின் மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை அறிவித்தனர். […]

Categories

Tech |