சட்டம் இரு மொழி பயன்பாடு குறித்து பேசும் போது நாடாளுமன்ற அலுவல் மொழி குழுவிற்கு இந்தி மட்டும் என்ற உறுதிமொழி தருகின்ற அதிகாரம் யார் கொடுத்தது? என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி ஜிப்மர் அலுவல்மொழி அமலாக்கம் பற்றிய சுற்றறிக்கை அப்பட்டமான சட்டமீறல் ஆக அமைந்துள்ளது. ஏப்ரல் 28-ஆம் தேதி ஜவஹர்லால் நேரு முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் இரண்டு சுற்றறிக்கைகளை […]
Tag: ஜிப்மர்
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பதிவுகள், சேவை புத்தகங்கள், சேவை கணக்குகள் என அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என இயக்குனர் உத்தரவிட்டிருக்கிறார். புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. ஜிப்மரில் புதுவை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வெளிமாநிலங்களில் இருந்து நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக வருகின்றனர். சில காலமாக ஜிப்மரில் மருந்து மாத்திரை விநியோக தன்மை தொடங்கி பலவித குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகிறது. இந்த […]
MBBS சேர்க்கையில் தாமதம் தொடர்பாக ஜிப்மர் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக ஜிப்மர் இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஜிப்மர் மருத்துவக் கல்லுாரியில் MBBS சேர்க்கை, சான்றிதழ் சரிபார்ப்பு முன் அறிவிப்பு இன்றி, கடைசி நேரத்தில் ஒத்தி வைத்ததால் பெற்றோர்கள், மாணவர்கள் அவதிப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. MBBS கலந்தாய்வு, இந்திய அரசின் மருத்துவ மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கலந்தாய்வு கமிட்டியால் கையாளப்படுகிறது. இதையடுத்து தகுதிப் பட்டியல் ஒத்திவைப்பது, மாற்றியமைப்பது மருத்துவ கலந்தாய்வு குழுவின் […]