Categories
டெக்னாலஜி

இணையமே இல்லாமல்…. இமெயில் சேவை யூஸ் பண்ணலாம்….. எப்படி தெரியுமா….???

பொதுவாக இணையம் இல்லாமல் மெயில் போன்ற இணையவழி டிஜிட்டல் பணிகளை செய்ய முடியாது. அதனால், பல நேரங்களில் முக்கியமான மெயில்களை மறந்துவிட்டு அவதி பட்டு கொண்டிருப்போம். ஆனால், இணையம் இல்லாமலேயே மெயில் சேவையை குறிப்பிட்ட அம்சங்களோடு பயன்படுத்தி கொள்ளும் வாய்ப்பை கூகுள் வழங்குகிறது. டெஸ்க்டாப் மூலமாக மெயில் பயன்படுத்துவோருக்கு மட்டுமே இந்த அம்சம் இருக்கிறது.அதற்கான வழிமுறிகளை காண்போம். முதலில் உங்கள் டெஸ்க்டாப்பில் கூகுள் க்ரோம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஜிமெயில் செட்டிங்ஸ் பகுதிக்குள் நுழையவும். ஆல் […]

Categories

Tech |