தற்போது ட்விட்டரில் வெறுப்பேற்றும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த டிக்டாக் வீடியோவில் “ஜிம்மில் ஆண்கள், பெண்கள் என ட்ரெட்மில்லில் ஓடிக்கொண்டிருந்தனர். அப்போது வெளியே இருந்த ஒருவர் கையில் பீட்சாவை வைத்துக்கொண்டு ஜிம்மில் வொர்க் அவுட் செய்தவர்களுக்கு ஒழுங்கு காட்டிக்கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். https://twitter.com/ViralPosts5/status/1576189311594090497?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1576189311594090497%7Ctwgr%5E6e8f13e48b35065631275fc723ff573c530e27b2%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.puthiyathalaimurai.com%2Fnewsview%2F148436%2FMan-enjoys-pizza-in-front-of-gym-goers அத்துடன் பீட்சாவை வாயில் வைத்தபடி வெறுப்பேற்றிக் கொண்டே, ட்ரெட்மில்லில் ஓடுபவரை பார்த்து ம்..ஓடுங்க..ஓடுங்க என சொல்வது போல சைகை காட்டுகிறார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல பேரும், இதேபோன்று நானும் […]
Tag: ஜிம்
ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த பெண் திடீரென்று தலைகீழாக சிக்கிக்கொண்ட நேரத்தில் ஸ்மார்ட் வாட்ச் உதவியுடன் போலீசாரை அழைத்து அதிலிருந்து மீண்ட சம்பவம் வைரலாகி வருகின்றது. அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணத்தில் பெரீயா என்ற இடத்தில் உடற்பயிற்சி கூடம் ஒன்று உள்ளது. அங்கு உடற்பயிற்சிக்கு சென்றிருந்த கிறிஸ்டின் பால்டஸ் என்ற பெண் தலைகீழாக தொங்கியபடி உபகரணம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் அவரால் அதிலிருந்து கீழே இறங்க முடியவில்லை. அதில் சிக்கிக்கொண்டார். 'This is so […]
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில் அங்கு ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் அவர்களின் கொடுமையான ஆட்சிக்கு பயந்த அந்த நாட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு தப்பித்து சென்று விடலாம் என்று விமானங்களில் ஏறுவதற்கு கூட்டம் கூட்டமாக கூடி வருகின்றனர். இது குறித்து வெளியாகி வீடியோவெளியாகி உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பல நாடுகளும் ஆப்கான் மக்கள் குறித்து கவலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானில் தலிபான்கள் சிலர் அம்யூஸ்மெண்ட் பார்க்கில் […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. […]
வழக்கத்தைவிட ஜனவரி மாதம் உடற்பயிற்சிக் கூடங்களில் செய்பவர்களின் எண்ணிக்கை 30 சதவீதம் அதிகரித்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக ஜிம்முக்கு அனுமதியில்லை என்று அரசு தடை விதித்திருந்தது. இதனால் பல மாதங்களாக ஜிம் மூடப்பட்டிருந்தது. உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள், ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்கள் போன்றோர் ஜிம் திறக்காத நிலையில் அவதிப்பட்டு வந்தனர். இந்த வருடம் ஜனவரி மாதம் உடற்பயிற்சி கூடங்களில் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 30 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை ஒரு […]