Categories
உலக செய்திகள்

நீச்சலில் ஜிம்னாஸ்டிக்… புகழ் பெற்ற ரஷ்ய வீராங்கனை…!!!

நீருக்கடியில் இசைக்கு ஏற்றவாறு ஜிம்னாஸ்டிக் செய்யும் நீச்சல் வீராங்கனை. நாடுகளில் பலர் நீச்சலில் சாதனை படைத்துள்ளார்கள். அந்த வகையில் மியாமி யைச் சேர்ந்த கிறிஸ்டினா மகுஷென்கோ என்ற பெண் நீச்சல் வீராங்கனையாக திகழ்ந்து வருகிறார்.தற்போது அந்தப் பெண் சலனமற்ற நீருக்கடியில் வளைந்து நெளிந்து ஜிம்னாஸ்டிக் காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் இதனை பலர் பார்த்து ரசித்து வருகின்றனர். அதேபோன்று இந்த ஆண்டு ஆரம்பத்தில்  நீருக்கடியில்மூன்வாக் செய்யும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது. .

Categories

Tech |