புதுச்சேரியில் உள்ள ஜிம்பர் மருத்துவமனை மத்திய அரசு நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் கொரோனாவிற்கு பிறகு ஒவ்வொரு பிரிவிலும் 25 நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ஜிம்பர் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலிருந்து வரும் நோயாளிகள் தங்களது ரேஷன் கார்டு கொண்டே பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில் தற்போது ஜிம்பர் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், சிகிச்சைக்காக வரும் ஏழைகள் பெயர்களை பதிவு செய்யும் […]
Tag: ஜிம்பர் மருத்துவமனை
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புதுச்சேரி ஜிம்பர் மையங்களில் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா பரிசோதனைக்கு பிறகே ஜிம்பர் மையங்களுக்குள் […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோன நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு நிலைமை மோசமாகி கொண்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்ரல் 26ஆம் […]