Categories
கிரிக்கெட் விளையாட்டு

‘ஒரே பந்துல இரண்டாக உடைந்த ஹெல்மெட்’…ஆடிப்போன வீரர்கள் …வீடியோ வைரல் …!!!

பாகிஸ்தான் பவுலர்  பந்து வீசிய வேகத்தில் ,பேட்டிங் செய்து கொண்டிருந்த ஜிம்பாப்பே  வீரரின் ஹெல்மெட் இரண்டாக உடைந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. ஜிம்பாப்பே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான், ஒரு நாள் தொடர் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான்-ஜிம்பாப்பே அணிகள்  1-1 என்ற கணக்கில் வெற்றியை  கைப்பற்றியுள்ளன. நேற்று முன்தினம் 2வது டி20 போட்டியின்போது ,அதிர்ச்சியான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் பாகிஸ்தானின் பவுலரான  அர்ஷத் […]

Categories

Tech |