Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

கடின உழைப்பு.! சாதாரண விஷயம் இல்ல…. “அதனால தான் சூர்யா நம்பர் 1 பேட்டர்”….. புகழ்ந்து தள்ளிய ராகுல் டிராவிட்..!!

சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கை பார்க்கும் போது ஒரு நிகழ்ச்சியை பார்ப்பது போல் இருக்கிறது என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் புகழ்ந்து பேசியுள்ளார்.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

செம சிக்ஸ்.! வொயிடு பால்…. “நகர்வா பந்தை நகர்ந்து பறக்க விட்ட சூர்யா”…. வைரல் வீடியோ..!!

இந்திய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அடித்த சிக்ஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. குரூப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஒரே ஆண்டில்…. “டி20 கிரிக்கெட்டில் 1,000 ரன்கள்”…. அதிரடி நாயகன் சூர்யகுமாரின் அசத்தல் சாதனை..!!

இந்திய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் ஒரு காலண்டர் ஆண்டில் 1,000 டி20 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் ஆனார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பாக்.,மருமகளை இழந்த ஜிம்பாப்வே..! நீங்க கண்டிப்பா கல்யாணம் பண்ணனும்…. இல்லனா நெதர்லாந்து பையன கட்டுங்க…. இந்திய ரசிகர்கள் கிண்டல் ட்விட்…!!

இந்தியாவிடம்  தோல்வியடைந்ததால் பாகிஸ்தான் மருமகளை (ஷேகர் ஷின்வாரி) ஜிம்பாப்வே இழந்துள்ளது. அதேநேரத்தில் ஜிம்பாப்வே பையனை நீங்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.  ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. இதில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் தொடங்கிய தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் கடந்த அக்டோபர் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, தொடர்ந்து அக்., 22 ஆம் தேதி முதல் நடைபெற்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ரூ 6,50,000 அபராதம்..! மைதானத்திற்குள் ஓடி வந்து ரோஹித்தை பார்த்து அழுத்த சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்..!!

ரோஹித் சர்மாவை சந்திக்க மைதானத்தில் அத்துமீறி நுழைந்த ரசிகர் ஒருவருக்கு 6.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் நேற்றோடு முடிவடைந்தது. குரூப் 1 பிரிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

மீண்டும் அசத்திய சாம்பியன் சூர்யா..! வேற லெவல்…. இந்திய அணியை புகழ்ந்து ட்விட் போட்ட ரெய்னா.!

ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐசிசி 8ஆவது டி20 உலக கோப்பை ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்ற தகுதி சுற்று போட்டிகள் அனைத்தும் 21ஆம் தேதியுடன் முடிவடைந்தது, பின் கடந்த 22 ஆம் தேதி முதல் சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை : 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி….. அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது இந்தியா..!

ஜிம்பாப்வே அணியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்தியா.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூஸிலாந்து, இங்கிலாந்து மற்றும் குரூப் 2 பிரிவிலிருந்து இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரை இறுதிக்கு சென்று விட்டது. இந்நிலையில் சூப்பர் 12 ன் கடைசி ஆட்டத்தில் இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : ராகுல், சூர்யா அதிரடி அரைசதம்…. ஜிம்பாப்வேக்கு 187 ரன்கள் இலக்கு..!!

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது.  இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvZIM : தினேஷ் கார்த்திக் இல்லை…. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்….!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்ற வருகிறது. இன்றோடு 12 அணிகள் பங்கேற்று வந்த சூப்பர் 12 சுற்று போட்டிகள் அனைத்தும் முடிவடைகிறது. ஏற்கனவே குரூப் 1 பிரிவிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் அரை இறுதிக்கு சென்றுள்ளது.  இன்று மொத்தம் 3 போட்டிகள் நடைபெறுகிறது. அதில் முதலில் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணியிடம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நா ரெடி.! இந்தியாவை தோற்கடித்தால்….. “நான் ஜிம்பாப்வே பையனை கல்யாணம் பண்ணுவேன்”…. பாக் நடிகை ட்விட்…. கலாய்க்கும் நெட்டிசன்கள்.!!

இந்தியாவை அற்புதமாக வீழ்த்தினால், நான் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன் என்று பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரி ட்விட் செய்துள்ளார்.  டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் குரூப் 2 புள்ளி பட்டியலில் முதலிடத்தில் (6 புள்ளிகள்) உள்ளது. அதேசமயம் பாகிஸ்தான அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றியுடன் 2 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : முதல் வெற்றி..! ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து..!!

ஜிம்பாப்வே அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நெதர்லாந்து அணி.. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து மற்றும் ஜிம்பாப்வே அணிகள் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியின் தொடக்க வீரர்களான மாதேவெரே (1),  கிரேக் எர்வின் (3), ரெஜிஸ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : ஜிம்பாப்வே – நெதர்லாந்து அணிகள் இன்று மோதல்..!!

சூப்பர் 12 போட்டியில் இன்று ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகிறது. 2022 டி20 உலகக் கோப்பையின் 34வது போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று (நவம்பர்02) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 09:30 மணிக்கு மோதுகின்றன. நடப்பு உலகக் கோப்பையின் முதல் போட்டியை இந்த மைதானம் நடத்துகிறது, அதைத் தொடர்ந்து இந்தியா வங்கதேசத்துடன் இதே மைதானத்தில் மோதுகிறது. 3 போட்டிகளில்  3 புள்ளிகளுடன், ஜிம்பாப்வே வீரர்கள் குரூப் 2 அட்டவணையில் நான்காவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#T20WorldCup : வெளியேறிய ஸ்காட்லாந்து…. சூப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்த ஜிம்பாப்வே அணி..!!

ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி சூப்பர் 12க்கு முன்னேறியது ஜிம்பாப்வே அணி.. ஆஸ்திரேலியாவில் கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த தகுதிச்சுற்று போட்டிகள் இன்றுடன் முடிந்தது. இதில் கடைசி போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜார்ஜ் முன்சி 54 ரன்களும், கலம் மேக்லியோட் 25 ரன்களும் எடுத்தனர். இதையடுத்து களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

என்ன அடிடா இது.! வீசிய வேகத்தில்…… “104 மீட்டர் பறந்த சிக்ஸர்”…. பவல் பவரை பார்த்து வாயடைத்து போன சகவீரர்…. வைரலாகும் வீடியோ…!!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் ரோவ்மன் பவல் அடித்த சிக்சர் (104 மீட்டர்) வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தகுதிச்சுற்று போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இன்று மோதியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணில் அதிகபட்சமாக ஜான்சன் சார்லஸ் 45 ரன்களும், […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvZIM : ஹோல்டர், அல்சாரியின் அசுர வேகத்தில் சரிந்த ஜிம்பாப்வே…. முதல் வெற்றியை ருசித்த விண்டீஸ்..!!

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீழ்த்தியது.. ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், தகுதி சுற்றில் இருந்து 4 அணிகள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#WIvZIM : மிடில் ஆர்டர் சொதப்பல்….. 154 ரன்களை இலக்காக நிர்ணயித்த விண்டீஸ்..!!

டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் குவித்தது.  ஆஸ்திரேலியாவில் ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் கட்டமாக தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இதில் 8 அணிகள் பங்கேற்றுள்ளது. ஏற்கனவே இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி இருக்கும் நிலையில், தகுதி சுற்றில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#AUSvZIM : 8 ஆண்டுகளுக்கு பின் வெற்றி…. ஆஸிக்கு ஷாக் கொடுத்த ஜிம்பாப்வே…. தொடரை இழந்தாலும் மாஸ்..!!

மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஜிம்பாப்வே அணி அசத்தியது. ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது முதல் 2 போட்டியிலும் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்ற நிலையில், இன்று கடைசி மூன்றாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் ரிவர்வே மைதானத்தில் நடைபெற்றது.. இதில் ஜிம்பாப்வே அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி.. ஆஸ்திரேலியா அணியின் தொடக்க வீரர்களா டேவிட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : 2 மாற்றம்….. களமிறங்கும் சாஹர்….. ருதுராஜிக்கு வாய்ப்பு இல்ல…. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்..!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது..  இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.  முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது. இந்நிலையில் மூன்றாவது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsZIM : இன்று கடைசி போட்டி…… ஆறுதல் வெற்றி பெறுமா ஜிம்பாப்வே?…. வாஷ் அவுட் செய்யுமா இந்தியா?

இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இந்தியா – ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெற்று வருகிறது.  முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நிலையில், 2ஆவது தொடரிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. இதனால் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரைகைப்பற்றி விட்டது. இந்நிலையில் மூன்றாவது […]

Categories
கிரிக்கெட் விவசாயம் விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : இன்று 2ஆவது ஒருநாள் போட்டி….. வலுவான இந்தியாவை வென்று….. தொடரை சமன் செய்யுமா ஜிம்பாப்வே?

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது. இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் ஹராரேயில் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச முடிவு செய்தார். அதனை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க முடியாமல் 40.3 ஓவரில் அனைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

முதல் 5 ஓவரிலேயே முடிஞ்சு போச்சு….. “அடுத்த மேட்ச்ல பாப்போம்”….. தோல்விக்கு பின் பேசிய ஜிம்பாப்வே கேப்டன்..!!

இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியுற்ற நிலையில், அடுத்த போட்டியில் நிச்சயம் நாங்கள் வலுவுடன் திரும்புவோம் என்று ஜிம்பாப்வே அணியின் கேப்டன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

வேற லெவல்…. “வெற்றிக்கு காரணம் இவங்க தான்”…. புகழ்ந்து தள்ளிய கேப்டன் ராகுல்..!!

இந்திய அணி வெற்றி பெற்றதற்கு இவர்கள் தான் காரணம் என்று கேப்டன் கே.எல் ராகுல் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் போட்டி நேற்று ஹராரே மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே. எல்.ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியால் இந்திய பந்துவீச்சாளர்களின் தாக்குதலில் நிலைத்து நிற்க […]

Categories
உலகசெய்திகள்

OMG: சிறுவர்களை விடாது துரத்தும் தட்டம்மை… ஜிம்பாப்வே அரசு அதிரடி நடவடிக்கை….!!

ஜிம்பாப்வேயில் கடந்த சில மாதங்களாக பரவி வரும் தட்டம்மை நோய்க்கு அந்த நாட்டின் 157 சிறுவர்கள் பலியாகி உள்ளனர். இது பற்றி அதிகாரிகள் பேசிய போது கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் சிறுவர்களிடையே தட்டம்மை நோய் பரவி வருகின்றது. இதுவரை 2056 சிறுவர்களுக்கு அந்த தொற்று நோய் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதில் 157 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருக்கின்றனர். மேலும் உயிரிழந்த சிறுவர்கள் அனைவருக்கும் தட்டம்மைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கவில்லை. மத நம்பிக்கைகள் காரணமாக பலர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

அந்த 4 பேர் இல்ல…. “நா சதம் அடிப்பேன்”…. 2-1 என்ற கணக்கில் வெல்வோம்…. பயம்காட்டும் ஜிம்பாப்வே வீரர்..!!

இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் கண்டிப்பாக நாங்கள் வெல்வோம் என்று ஜிம்பாப்வே வீரர் கையா உறுதியாக கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான 3 ஒரு நாள் போட்டி தொடர் நடைபெற இருக்கிறது. முதல் ஒரு நாள் போட்டி இன்று இந்திய நேரப்படி மதியம் 12 : 45 மணிக்கு நடைபெறுகிறது. இந்த 3 போட்டிகளுமே அந்நாட்டிலுள்ள ஹராரே நகரில் தான் நடைபெற உள்ளது.. முதன்மை வீரர்களைக் கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஆசிய கோப்பையை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#ZIMvIND : இன்று முதல் ஒருநாள் போட்டி…. ராகுல் தலைமையில் வெல்லுமா இந்தியா?

இந்தியா – ஜிம்பாபே அணிகள் இன்று முதல் ஒருநாள் போட்டியில் மோதுகின்றது. ஜிம்பாப்வே நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது இந்திய அணி.இந்த தொடரில்  இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவான் முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசி கட்டத்தில் கே.எல் ராகுல் கேப்டன் ஆக செயல்பட வேண்டும் என்று பிசிசிஐ  அறிவித்தது.. இந்த நிலையில் முதல் போட்டி ஹராரேயில் இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 12 : 45 மணிக்கு நடைபெறுகிறது.. இந்த […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

INDvsZIM : தவானை தூக்கி விட்டு….. “கே.எல் ராகுலை சேர்த்து கேப்டனாக்கிய பிசிசிஐ”…. காரணம் இதுதானா…!!

கே எல் ராகுல் திடீரென ஜிம்பாப்வே தொடரில் சேர்க்கப்பட்டதற்கு இதுதான் தான் காரணம் என சொல்லப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான கே.எல் ராகுல் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பின் இந்திய அணியில் இடம் பிடிக்கவில்லை .ஏனெனில் அவர் காயம் காரணமாக அவதிப்பட்டதன் காரணமாக ஐபிஎல் தொடருக்கு பின் எந்த ஒரு தொடரிலும் பங்கேற்கவில்லை.. தென்னாப்பிரிக்க தொடர் தொடரில் கேப்டனாக அறிவிக்கப்பட்ட பின் காயம் ஏற்பட்டதால் அவர் அந்த தொடரில் இருந்து விலகி ஜெர்மனி சென்று அறுவை […]

Categories
உலக செய்திகள்

ஜிம்பாப்வேயில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து… 35 பேர் பலியான பரிதாபம்…!!!

ஜிம்பாப்வே நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 35 நபர்கள் பலியானதோடு 71 நபர்களுக்கு பலத்த காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜிம்பாப்வேயின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் சிமானிமானி என்னும் கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் சியோன் கிரிஸ்டியன் தேவாலயத்தின் மக்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக பேருந்தில் பயணித்திருக்கிறார்கள். அப்போது நெடுஞ்சாலையில் இருந்து திடீரென்று விலகிய பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த பேருந்தில் 106 பயணிகள் இருந்துள்ளனர். விதிமுறையை மீறி அதிக எண்ணிக்கையில் பயணிகள் இருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா பரவல் அதிகரிப்பு!”… நீதிமன்றங்களை அடைத்த பிரபல நாடு…!!

ஜிம்பாப்வே நாட்டில் கொரோனா தொற்றால் தற்காலிகமாக நீதிமன்றங்கள் அடைக்கப்பட்டுள்ளன. ஜிம்பாப்வே என்ற ஆப்பிரிக்க நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போது அங்கு ஒமிக்ரான் தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றத்தில் பணிபுரிந்த பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, அங்கு நீதிமன்றங்கள் தற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளன. இது குறித்து ஜிம்பாப்வேயின், நீதித்துறை பணிகள் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

தங்க சுரங்கத்தில் வெடி விபத்து…. 7 பேர் படுகாயம்…. பிரபல நாட்டில் கோர சம்பவம்….!!

ஜிம்பாப்வேயில் உள்ள தங்க சுரங்கத்தில் கேஸ் சிலிண்டர் அடுத்தடுத்து வெடித்ததன் காரணமாக 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வேயின் மத்திய பகுதியில் உள்ள மசோலாந்தின் மசோவ் என்ற இடத்தில் தங்கச் சுரங்கமானது இயங்கி வருகிறது. இதில் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், ஏராளமான உள்ளூர் வாசிகளும் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று மாலை வழக்கம் போல் சுரங்கத்தில் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது சற்றும் எதிர்பாராத […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் கொரோனா தொற்று பரவல்…. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம்…. ஜிம்பாப்வே அரசின் அதிரடி நடவடிக்கை….!!

கொரோனா தொற்று பரவலின் காரணமாக தடுப்பூசி போடும் பணிகளில் ஜிம்பாப்வே அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆப்பிரிக்கா நாடான  ஜிம்பாப்வேவில் மொத்த மக்கள் தொகை 15 மில்லியன் ஆகும். இந்த ஆண்டிற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளது. ஆனால் இதுவரை 1.7 மில்லியன் மக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் 12 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக சீனாவில் இருந்து தடுப்பூசிகள் வாங்குவதற்கு நிதி அளித்துள்ளதாக  ஜிம்பாப்வே […]

Categories
உலக செய்திகள்

மனைவியை கொடூரமாக கொலை செய்த நபர்.. குழந்தைகள் வாக்குமூலம்.. விடுதலைக்கு முன்பு சிறையில் உயிரிழப்பு..!!

ஜிம்பாப்வேயில், மனைவியை கொலை செய்த நபர், தண்டனை காலம் முடிவடைய போகும் நிலையில் சிறையிலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    ஜிம்பாப்வே நாட்டில் வசிக்கும் 50 வயது நபர் காட்பிரே முசுசா. இவர் கடந்த 2005ம் வருடத்தில் தன் மனைவியை கொடூரமாக கொலை செய்துள்ளார். அப்போது அவரின் மகள்களான சிறுமிகள் இருவரும், நீதிமன்றத்தில் எங்கள் தாயை, தந்தை கொடூரமாக குத்திக்கொலை செய்ததை பார்த்ததாக வாக்குமூலம் கொடுத்தனர். மேலும்,” வேண்டாம் விடுங்கள்” என்று கதறியும் அவர் நிறுத்தாமல், கூர்மையான ஆயுதத்தால் […]

Categories
உலக செய்திகள்

“அம்மாடியோவ் தலையே சுத்துது” 16 கட்டிக்கிட்டு 152 பெத்துருக்காரு…. இது தான் லட்சியமாம்…!!!

ஜிம் பாப்பாவை சேர்ந்தவர்  மிஷெக்(66). இவருக்கு 16 மனைவிகள் 152 குழந்தைகள் உள்ளதாக கூறப்படுகிறந்து. இவருக்கு வேலையே தன்னுடைய மனைவிகளையும், குழந்தைகளையும் முழுநேரமும் சந்தோஷப்படுத்துவது தானாம். இவர் தன்னுடைய மனைவிகளுக்காக சமையல் செய்வதும், வீடுகளை சுத்தம் செய்வதும் போன்ற தனது 16 மனைவிகளின் ஆசைகளை நிறைவேற்றுகிறார். இந்த காலத்தில் ஒரு திருமணம் செய்து குடும்பம் நடத்துவதே பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில், இவர் 16 பெண்களை திருமணம் செய்து தற்போது 17வது திருமணத்திற்கும் ரெடியாக இருப்பதாக கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

“என்னது..!” 16 மனைவிகள் மற்றும் 151 பிள்ளைகளா..? அவரின் திட்டத்தை கேட்டால் அதிர்ந்து போவீர்கள்..!!

ஜிம்பாப்வேயில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் 16 பேரை திருமணம் செய்து 151 பிள்ளைகளுடன் வாழ்வதோடு, 17 வது திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.    ஜிம்பாப்வேயில் வசிக்கும் Misheck Nyandoro (66), ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான இவர் இதுவரை 16 பேரை திருமணம் செய்துள்ளார். தற்போது இவருக்கு 151 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் 17-ஆவது ஆக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இதனை அவர் “பலதார மணத்திட்டம்” என்று கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

சம்பளம் வாங்க வரிசையில் நின்ற கறுப்பினத்தவர்… சுட்டுக்கொன்ற பிரபல தொழிலதிபர்… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!!

சம்பளம் வாங்க வரிசையில் நின்ற கருப்பினத்தவர் சீன தொழிலதிபரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் ஜிம்பாப்வே நாட்டில் அதிக அளவு முதலீடு செய்திருப்பது சீனா. அங்கிருக்கும் சுரங்கங்களில் இருந்து நிலக்கரி, குரோமியம், இரும்பு போன்றவற்றை எடுக்க சீனா முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக 10 ஆயிரத்திற்கும் அதிகமான சீனர்கள் அங்கு வசித்து வரும் நிலையில் சென்ற ஞாயிறு காலை Gweru மாகாணத்தில் செயல்பட்டுவந்த சுரங்கத்தில் பணிபுரியும் கருப்பு இனத்தை சேர்ந்த ஒருவர் சீனாவை சேர்ந்த தொழிலதிபர் சாங் ஸுன் என்பவரால் […]

Categories
உலக செய்திகள்

வறுமையா? அல்லது இந்த 2 நோயா?… மரணத்தின் பிடியில் ஜிம்பாப்வே!

ஜிம்பாப்வேவில் அதிக உயிர் பலியை எடுக்கப் போவது கொரோனாவா? மலேரியா? வறுமையா? எனும் அச்சத்தில் நாட்டு மக்கள் இருந்து வருகின்றனர் ஆப்பிரிக்கா நாடுகளில் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஜிம்பாப்வே சுமார் 1.50 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு. அந்நாட்டில் வழக்கமாக பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் மலேரியா நோய் பரவி நாட்டு மக்களை ஒரு பாடுபடுத்தும். கடந்த சில ஆண்டுகளாகவே மலேரியாவின் தாக்கம் குறைவாகவே காணப்பட்டுள்ளது. ஆனால் இந்த வருடம் கடந்த மூன்று […]

Categories

Tech |