Categories
தேசிய செய்திகள்

மாரடைப்பால் கீழே சரிந்த ஜிம் பயிற்சியாளர்…. நொடியில் பறிபோன உயிர்…. பெரும் அதிர்ச்சி….!!!!

உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் ஷாலிமார் கார்டன் பகுதியில் உடற் பயிற்சிகூடம் (ஜிம்) ஒன்று இருக்கிறது. இதன் உரிமையாளராக அடில் (33) என்பவர் இருந்தார். இவர் வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சிகளை கற்றுதரும் பயிற்றுனராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் சென்ற சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஜிம்முக்கு தொடர்ந்து சென்றுவந்துள்ளார். அத்துடன் அவரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொள்வது வழக்கம் ஆகும். அண்மையில் ரியல் எஸ்டேட் தொழிலை துவங்கி, அதற்குரிய அலுவலகம் ஒன்றையும் ஷாலிமார் கார்டன் பகுதியில் […]

Categories

Tech |