Categories
பல்சுவை

Jio VS BSNL: எந்த திட்டம் சிறந்தது?… என்னென்ன அம்சங்கள்?…. இதோ முழு விபரம்….!!!!

BSNL மற்ற டெலிகாம் நிறுவனங்களை விடவும் மலிவான ப்ரீபெய்ட் திட்டங்களை அளிக்கிறது. நீங்கள் ஒரு ஆண்டு வேலிடிட்டி கொண்ட 365 நாட்கள் செல்லுபடி ஆகும் மலிவான ப்ரீபெய்ட் திட்டத்தை தேடுகிறீர்கள் எனில், இந்த செய்தி உங்களுக்கு முக்கியமானது ஆகும். BSNL நிறுவனத்தின் ஒரு ஆண்டு கால ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி நாம் தெரிந்துக் கொள்ளுவோம். இந்த BSNL ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் டேட்டா, குரல் அழைப்பு, SMS உட்பட பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அதேபோன்று ஜியோ நிறுவனமும் […]

Categories

Tech |