Categories
டெக்னாலஜி

ரூ.15,000 க்கு லேப்டாப் வாங்கலாம்…. ஜியோ வெளியிட்ட தீபாவளி ஆபர்….. உடனே முந்துங்க…!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வர்த்தக நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களும் பயன் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சலுகை அறிவித்துள்ளது. அதன்படிரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோபுக் லேப்டாப் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. மாணவர்கள் பயன்படுத்தும் வகையிலான அடிப்படை அம்சங்களை கொண்டுள்ள இந்த லேப்டாப் தற்போது குறைந்த விலையில் கிடைக்கிறது. ரிலையன்ஸ் இணையத்தளத்தில் இதன் விலை அதன் அசல் விலையான ரூ.36,000-லிருந்து 56% குறைக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஜியோ லேப்டாப்: ரூ.19,500-க்கு இவ்வளவு அம்சங்களா?…. குஷியில் பயனர்கள்…..!!!!!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி ஆன பல்வேறு சலுகைகளை வழங்கிவரும் நிலையில், இப்போது விலை மலிவான லேப்டாப்பை அறிமுகப்படுத்தி உள்ளது. லேப்டாப்பின் சிறப்பு அம்சங்கள் மற்றும் விலை அரசு இ-மார்க்கெட் பிளேஸ் போர்ட்டலில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது. ஜியோ குவால்காம் ஸ்னாப் டிராகன் 665 11.6 இன்ச் நெட்புக் என்று பட்டியலிடப்பட்டுள்ள இந்த லேப்டாப்பின் விலையானது ரூபாய்.19,500 ஆகும். ஜியோவினுடைய இந்த லேப்டாப் ஆனது முன்னதாகவே சந்தையில் விற்பனைக்கு வந்தபோதிலும் இதை அனைத்து மக்களாலும் வாங்கமுடியாத […]

Categories
தேசிய செய்திகள்

15,000-க்கும் குறைவான விலையில்…. ஜியோ அடுத்த அதிரடி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

ஸ்மார்ட் போன் நெட்வொர்கில் களம் இறங்கிய ஜியோ, டேட்டா, சிம்கார்டு, மொபைல் என தன்னுடைய சந்தையை அசுர வேகத்தில் விரிவாக்கியது. ஜியோ கொடுத்த சலுகை, ஆஃபர்களால் வாடிக்கையாளர்கள், அந்த பிராண்டின் வாடிக்கையாளர்களாக மாறியதால் ஜியோ அடுத்தடுத்து என முன்னேறிக்கொண்டே செல்கிறது. இந்நிலையில் அடுத்த டார்க்கெட்டாக லேப்டாப் துறையில் கால் பதிக்க இருக்கிறது. அந்த அடிப்படையில் மலிவான விலையில் சூப்பர் அம்சங்களும் லேப்டாப்-ஐ களம்இறக்க இருக்கிறது. கொரோனா தொற்று பரவலுக்குப் பின் லேப்டாப்பின் முக்கியத்துவம் மற்றும் தேவையின் காரணமாக […]

Categories

Tech |