அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் குடும்பத்தினர் வில்லோ என்ற பூனையை வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடன் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். அந்தப் பூனைக்கு இரண்டு வயது ஆகிறது. ஜில் பைடன் வளர்த்து வரும் பூனையின் பெயர் வில்லோ. இந்தப்பெயரை ஜில் பைடனின் சொந்த ஊரை நினைவு கூறும் வகையில் வைத்துள்ளனர். மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜில் பைடன் தேர்தல் பரப்புரைகள் ஆற்றிக் கொண்டிருந்த போது […]
Tag: ஜில் பைடன்
அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் வெள்ளை மாளிகையை அலங்கரிப்பதற்காக வட கரோலினாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கிறிஸ்துமஸ் மரத்தை பெற்றுக் கொண்டுள்ளார். அமெரிக்காவில் ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வெள்ளை மாளிகையை அலங்கரிப்பதற்காக குதிரை வண்டியில் கிறிஸ்துமஸ் மரம் கொண்டுவரப்படும். அந்த வகையில் இந்த வருடம் கிறிஸ்துமஸ் மரம் வட கரோலினாவிலிருந்து வெள்ளை மாளிகைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவ்வாறு குதிரை வண்டியில் கொண்டுவரப்பட்ட அந்த கிறிஸ்துமஸ் மரத்தை அமெரிக்க அதிபரின் மனைவி ஜில் பைடன் பெற்றுக்கொண்டுள்ளார். மேலும் அந்த கிறிஸ்மஸ் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன் விமான நிலையத்தில் பிராங்க் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஏப்ரல் 1 முட்டாள்கள் தினத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் மனைவி ஜில் பைடன் பிராங்க் செய்துள்ளார். அவர் கருப்பு நிற முடியை வைத்துக் கொண்டும், முகக்கவசம் அணிந்து கொண்டும் கலிபோர்னியாவில் இருந்து வாஷிங்டனுக்கு செல்லும் விமானத்தில் “ஜாஸ்மின்” என்ற பணிப்பெண் போல் வேடமிட்டு வந்துள்ளார். அப்போது விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் இனிப்பு வழங்கியுள்ளார். ஆனால் […]
அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். இந்நிலையில் அவரது மனைவியான ஜில் பைடன் குடும்பத்தினரை பிரிந்து வாழும் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோருடன் சேர்த்து வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கையால் பிரிக்கப்பட்ட குடும்பங்கள் தற்போது ஜில் […]
அமெரிக்காவில் பிரிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் குடும்பங்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஜில் பைடன் இறங்கியுள்ளார். அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோ பைடன் சில நாட்களுக்கு முன் பதவியேற்றார். அவரது மனைவியான ஜில் பைடன் அகதி குழந்தைகளை அவர்களது பெற்றோர்களுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் கடுமையான குடியேற்ற கொள்கையால் பிரிந்த குடும்பங்கள் மற்றும் குழந்தைகளை ஒன்றிணைக்க ஜோ பைடன் செய்யும் முயற்சிகளில் அவரது மனைவி ஜில் பைடன் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை […]