மாணவி பிரியா குறித்து ஜி.வி.பிரகாஷ் உருக்கமாக பதிவிட்டுள்ளார். சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா காலில் ஏற்பட்ட தசை பிடிப்பு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து வீராங்கனையின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட தவறான சிகிச்சை தான் உயிரிழப்பிற்கு காரணம் என குற்றம் சாட்டுகின்றார்கள். இதனால் பொதுமக்களும் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் என […]
Tag: ஜிவி பிரகாஷ்
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடித்து வரும் படம் சியான் 61. இந்த படத்தை ஸ்டூடியோ கீரின் நிறுவனம் சார்பில் கே.இ ஞானவேல் ராஜா நீலம் ப்ரொடக்ஷன் உடன் இணைந்து தயாரித்து வருகின்றனர். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் இதன் டெஸ்ட் ஷூட் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சூழலில் சியான் 61 படம் பற்றி இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சமூக […]
ஆர்யா ஒரு தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2005 ஆம் வருடம் விஷ்ணுவர்தன் இயக்கிய அறிந்தும் அறியாமலும் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகம் ஆகியுள்ளார். அதனைத் தொடர்ந்து அதனை தொடர்ந்து ஓரம் போ, நான் கடவுள், மதராசபட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன், வேட்டை, சேட்டை, ராஜா ராணி போன்ற 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மூலமாக பரிசயமான நடிகராகியுள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சார்பட்டா பரம்பரை படத்தின் […]
பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்திக் கதாநாயகனாக நடித்திருகின்ற திரைப்படம் சர்தார். இந்தப் படத்தில் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் தீபாவளி ன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் ராஷி கண்ணா,ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனீஸ் காந்த் மாஸ்டர் ரித்விக் அவினாஷ் முரளி சர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். […]
ஜிவி பிரகாஷ் தமிழ்த் திரைப்பட நடிகரும் மற்றும் இசையமைப்பாளர் ஆவார். இவர் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடைய அக்காவின் மகனும் ஆவார். எஸ். சங்கரின் தயாரிப்பிலும், வசந்தபாலனின் இயக்கத்திலும் உருவானதும், விமர்சகர்களால் பாராட்டப்பட்டதுமான வெயில் என்னும் திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தில் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. இவர் இசையமைத்த கிரீடம் திரைப்படப் பாடல்களும் பலத்த வரவேற்புப் பெற்றவையாகும். தமிழ்த் திரைப்படத்துறையில் இவர் ஒரு கடின உழைப்பாளியாக விளங்குகிறார். […]
நடிகை ரைஸா வில்சன் தன்னுடன் நடித்த பெஸ்ட் கோ நடிகர் யார் என்பதை தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைஸா வில்சன். பின்பு ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளிவந்த பியார் பிரேமா காதல் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமீபத்தில் இவர் நடிப்பில் எஃப் ஐ ஆர் திரைப்படம் வெளிவந்தது. ரைஸா வில்சன் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது “Ask Me Anything” […]
வாடிவாசல் திரைப்படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்ற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவி வருவதாக ஜீவி பிரகாஷ் கூறியுள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் உருவாக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சமீபத்தில் நடைபெற்றது. அதில் ஜல்லிக்கட்டு போல செட் அமைத்து ஷூட்டிங் நடைபெற்றதில் சூர்யா, வெற்றிமாறன், கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளதாவது, படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்ற கடும் போட்டி […]
மாளவிகா மோகனன் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோரின் நடிப்பில் தயாராகி வரும் ‘மாறன்’ திரைப்படம் குறித்த மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் “மாறன்” திரைப்படத்தின் முதல் பாடல் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனுஷ் ஓபனிங் பாடலை பாடியுள்ளதாகவும், அவருடன் இணைந்து தெருக்குரல் அறிவு ராப் பாடியுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் விவேக் இந்த பாடலை எழுதியுள்ளதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த ஜிவி பிரகாஷின் திரைப்படம் ரிலீசாக உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். ரவி அரசு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவான ஐங்கரன் திரைப்படம் சில பொருளாதார காரணங்களால் நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இருக்கிறது. திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர்கள் இப்படத்தின் மீதிருந்த சிக்கல்களையெல்லாம் நீக்கி ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர். அதன்படி ஜீவி […]
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான தேவிஸ்ரீ பிரசாத் விரைவில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் திரையுலகில் ஏற்கனவே ஜிவி பிரகாஷ், விஜய் ஆண்டனி உட்பட ஒரு சில இசையமைப்பாளர்கள் ஹீரோவாகவும் நடித்து வருகின்றனர். அந்த அடிப்படையில் தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான தேவிஸ்ரீ பிரசாத் விரைவில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த படத்தை அவரே தயாரிக்க […]
ஜிவி பிரகாஷின் படத்தினை தடை செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரிப்பில், வசந்தபாலன் இயக்கத்தில், பிரபல நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயில். இந்தப் படத்தில் ஜிவிக்கு ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் நந்தன் ராம், பசங்க பாண்டி, ராதிகா உள்ளிட்ட மேலும் பலர் நடித்துள்ளனர். ஜெயில் திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த […]
ஜெயில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயில் படத்தை இயக்குனர் வசந்தபாலன் இயக்கி உள்ளார். ராதிகா, சரத்குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2 வருடங்களாக வெளியீட்டுக்கு தயாராக இருந்து வந்த நிலையில் வரும் டிசம்பர் 9ஆம் நாள் தியேட்டர்களில் ஜெயில் வெளியாகிறது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
முன்னணி நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து தனது முழு திறமையை வெளிப்படுத்தி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அருண் விஜய். சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆகையால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள […]
தமிழ் சினிமாவின் தலைசிறந்த இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். தற்போது இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் பல படங்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஆதலினால் காதல் செய்வீர் என்ற இணைய தொடருக்காக ஒரு பாடலை பாடியிருந்தார். ஹே நண்பா என்று தொடங்கும் இந்த பாடலை பாடியதற்காக தனக்கு கிடைத்து சம்பளம் முழுவதையும், தனது கல்லூரிப் படிப்பிற்கு பணம் கட்ட முடியாமல் கஷ்டப்பட்டு வந்த முதுகலை மாணவி ஒருவரின் படிப்புக்கு ஜிவி பிரகாஷ் கொடுத்துள்ளார். இந்த பாடல் நாளை […]
மேதகு திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜிவி பிரகாஷ் பாராட்டு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களின் நன்கொடையின் மூலமாக பிரபாகரனின் இளமைக்காலம் வாழ்வை சொல்லும் படமாக உருவாக்கப்பட்டது மேதகு திரைப்படம். அந்த காலத்தில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நடந்த கொடுமையும், அதனால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நிலையை எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட படம் இதுவாகும். மேலும் பிரபாகரன் எதனால் ஆயுத வழிப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தார் என்பதும் இந்தப் படத்தில் சொல்லப்படுகின்றது. இந்த […]
ஜிவி பிரகாஷின் ‘அடங்காதே’ திரைப்படத்தில் இருக்கும் சர்ச்சை காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நடிகர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப்படம் சமீபத்தில் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினி கட்சி தொடங்கி அரசியலுக்கு வருவதாக அறிவித்த விஷயங்களை விமர்சிப்பது போன்று சர்ச்சையான காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இதனை கண்ட தணிக்கைக் குழுவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து இப்படத்திற்கு சான்றிதழ் அளிக்கவும் […]
ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘அடங்காதே’ திரைப் படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது ‘அடங்காதே’ எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்துள்ளார்.மேலும் தம்பி ராமையா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகிரீன் புரொடக்ஷன்ஸ் சார்பில் எம்எஸ் சரவணன் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் சண்முகம் […]
ஜிவி பிரகாஷின் புதிய திரைப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது ‘வணக்கம்டா மாப்ள’ என்கின்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தினை சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் போன்ற படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கியுள்ளார். இப்படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்துள்ளார். இந்நிலையில் இத்திரைப்படம் எப்போது?, எப்படி? ரிலீஸ் செய்யப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. […]
ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்காதது வருத்தமளிப்பதாக பிரபல பாடலாசிரியர் மதன் கார்த்திக் கூறியுள்ளார். 2019 ஆம் ஆண்டிற்கான 67 வது திரைப்பட தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரையுலகிற்கு 7 விருதுகள் கிடைத்துள்ளது. இந்நிலையில் தலைவி படத்தின் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பாடலாசிரியர் மதன் கார்த்திக் தேசிய விருது பெற்ற அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் அசுரன் படத்திற்கு பின்னணி இசை அமைத்த ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்காததை எண்ணி […]
நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘வணக்கம்டா மாப்ள’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் ஜிவி பிரகாஷ் அடுத்ததாக நடிக்கும் படத்தை இயக்குனர் எம்.ராஜேஷ் இயக்குகிறார் . இந்தப் படத்தில் கதாநாயகியாக பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் நடிக்கிறார் . மேலும் டேனியல், ஆனந்தராஜ், ரேஷ்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் நேரடியாக […]
நடிகர் ஜிவி பிரகாஷ் இயக்குனர் எம் . ராஜேஷ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் அசத்தி வருபவர் ஜிவி பிரகாஷ் . இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை பாஸ் என்கிற பாஸ்கரன், சிவா மனசுல சக்தி போன்ற படங்களை இயக்கி பிரபலமடைந்த எம்.ராஜேஷ் இயக்குகிறார் . சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் நேரடியாக டிவியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது . இந்த படத்தில் கதாநாயகியாக […]
ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக பிகில் பட நடிகை நடிக்கிறார் . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் . தற்போது இவர் ஐங்கரன், அடங்காதே ,ஜெயில், காதலிக்க நேரமில்லை, ஆயிரம் ஜென்மங்கள், பேச்சிலர் என பத்துக்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார் . இந்நிலையில் நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது . இந்தப் படத்தை சிவா மனசுல சக்தி ,பாஸ் என்கிற […]
ஜிவி பிரகாஷுக்கு வரி செலுத்த கூறிய ஆணைக்கு கேள்வி எழுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம் நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் அவரது அனைத்துப் படைப்புகளின் காப்புரிமை படத்தின் தயாரிப்பாளர்களுக்கு வழங்கியதன் காரணமாக ரூபாய் ஒரு கோடியே 84 லட்சம் வரியாகச் செலுத்துமாறு ஜிஎஸ்டி இயக்குனர் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். தனக்கு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜிவி பிரகாஷ்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த் அவர்கள் ஜிவி பிரகாஷ்குமார் […]