நாடுமுழுவதும் 2017 ஆண்டு ஜூலை மாதம் 1 ஆம் தேதி இந்த ஜிஎஸ்டிஅமல்படுத்தபட்டது. இந்த ஜிஎஸ்டி முறை அமலுக்கு வந்தால் பெரும் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால் தொடக்கத்தில் அனைத்து மாநிலம் அரசுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. ஆனால் இதற்காக மத்திய அரசிடமிருந்து ஐந்து ஆண்டுகளுக்கான இழப்பீடுகள் அனைத்தும் கிடைக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. அதனால் மாநில அரசுகள் ஒப்புக்கொண்டன. ஆனால் மத்திய அரசு அந்த இழப்பீடு தொகையை மாநில அரசுக்கு இதுவரை முறையாக வழங்கவில்லை. இந்நிலையில், […]
Tag: ஜி.எஸ். டி
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான விதிமுறைகளை தற்போது மாற்றியமைத்துள்ளது. அதில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை மூடுவதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதாவது தனியாக ரூ 150 மற்றும் ஜி.எஸ்.டி கட்டணம் சேர்த்து செலுத்த வேண்டும். மேலும் இந்த புதிய விதிமுறை மார்ச் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் புத்தாண்டு முதல் ஒரு சில பொருட்களின் விலை உயரும் என்று கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி ஆயத்த ஆடைகள், காலணிகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களின் மீதான மத்திய நேரடி வரிகள் வாரியம் வரியை உயர்த்தி உள்ளது. இதனால் சில்லரை வர்த்தகத்தில் ஜனவரி 1 முதல் பொருட்களின் விலை உயரும். இந்நிலையில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு 5 சதவீத […]