Categories
மாநில செய்திகள் வணிக செய்திகள்

உங்களுக்காக நாங்கள் கடன் வாங்க முடியாது… நிர்மலா சீதாராமன் அதிரடி…!!!

மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய ஜி எஸ் டி நிலுவைத் தொகைக்காக  மத்திய அரசு கடன் வாங்க முடியாது என நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்ற கூட்டத்தில் மாநில அரசுகளுக்கு தரப்பட வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை கொடுத்து பேச்சுவார்த்தை நடந்தது.இதில் சரியான முடிவு எட்டப்படாததையொட்டி நேற்று திரும்பவும் விவாதிக்கப்பட்டது. மாநில அரசுக்கு வழங்க வேண்டிய  ஜி எஸ் டி […]

Categories

Tech |