Categories
தேசிய செய்திகள்

இன்று(ஜூலை 18) முதல் ஜிஎஸ்டி மாற்றம்….. இந்த பொருட்கலெள்ளாம் விலை உயர்வு….!!!!

சண்டிகிரில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டது. ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் ஜூலை 18ம் தேதி இன்று முதல் சில  அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்கிறது. அதன்படி எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு. சில தோல் பொருட்களுக்கனா வரி 5-ல் இருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பேனா, மை, […]

Categories

Tech |