ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது நேற்று சண்டிகரில் தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் முதல் நாளான நேற்று பல்வேறு பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற கூட்டத்தில் மேலும் பல பொருட்களுக்கான வரிகளை அதிரடியாக உயர்த்தி ஜிஎஸ்டி கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி எல்.இ.டி விளக்குகளுக்கு ஜி.எஸ்.டி வரி 12-ல் இருந்து 18 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. சூரியசக்தியில் இயங்கும் ஹீட்டர்களுக்கான ஜி.எஸ்.டி வரி 5இல் இருந்து 12 சதவீதமாக அதிகரிப்பு சில தோல் பொருட்களுக்கனா வரி […]
Tag: ஜி.எஸ்.டி வரி
மதுரை மாநகராட்சியில் தீனதயாள் அந்தியோதயா யோஜனா மற்றும் தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் திட்டத்தின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கலந்துகொண்டு 250 சாலையோர வியாபாரிகளுக்கு இலவசமாக தள்ளுவண்டிகளை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2018ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர […]
மதுரையில் தனியார் நிறுவனத்தின் இயக்குனர்கள் 13 3/4 கோடி ரூபாயை வரிஏய்ப்பு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை மையமாகக்கொண்டு பல்வேறு துறைமுகங்களிலிருந்து சரக்கை கையாளும் பணியில் 2 நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது. அந்த நிறுவனங்கள் அரசிற்கு முறையாக வரி செலுத்தவில்லை என்று மதுரையில் இயங்கி வரும் மத்திய சேவை வரி மற்றும் சரக்கு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் நடந்த விசாரணையில் 9.56 கோடி வரை ஜி.எஸ்.டி வரியை அவர்களது வாடிக்கையாளர்களிடமிருந்து […]