Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: இபிஎஸ்-ஐ சந்திக்க அனுமதி மறுப்பு – ஜி.கே. வாசன் சாலை மறியல் ..!!

அதிமுகவின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு காவல்துறை சார்பில் இருந்து அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் அவர்கள் இன்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டு, ராஜரத்தினம் மைதானத்தில் வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் காலையிலிருந்து எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக பிற கட்சி சேர்ந்தவர்களும், முக்கிய தலைவர்களும் தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். இந்த வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் இருந்து தற்போது ஜிகே வாசன் நேரடியாக சந்தித்து பேசுவதற்காக சென்னை எழும்பூரில் […]

Categories
மாநில செய்திகள்

“எரிப்பொருள் விலை அதிகரிப்பு”…. இது சர்வதேச பிரச்சனை…. ஜி.கே.வாசன்…..!!!!!!

மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு கட்டுக்குள் இருப்பதாக த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள கும்மிடிப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எரிப்பொருள் விலை உயர்வு சர்வதேச பிரச்சினை என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது “பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக மக்களுக்கு பாதிப்பு இருக்கிறது என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. இப்பிரச்சினை இன்றைக்கு இந்திய அளவிலே மட்டுமின்றி சர்வதேச அளவில் உள்ளது. ஈரான், உக்ரைன் […]

Categories
அரசியல்

பள்ளி கட்டிடங்களின் நிலைமை குறித்து கண்காணிக்க வேண்டும்….!!! அரசுக்கு ஜி.கே வாசன் அறிவுறுத்தல்…!!

நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜி.கே வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் மீது அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். மழை வெயில் என எந்த இயற்கை பேரிடருக்கு மத்தியிலும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் ஆசிரியர்களும் பள்ளி பணியாளர்களும் சரியாக பள்ளிக்கு வர ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். நடப்பு கல்வியாண்டில் பள்ளிக்கூடங்களில் உள்ள அங்கன்வாடி மையங்கள், சமையலறைகள், போன்றவை சரியான நிலைமையில் […]

Categories
அரசியல்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு: மத்திய அரசு காரணம் இல்லை…. ஜி.கே வாசன்…!!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது.  இந்நிலையில்  கடந்த 13 நாட்களில் 11 முறையாக இன்றும் பெட்ரோல் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று ஒரு லிட்டருக்கு 75 காசுகள் அதிகரித்து ரூ.108.96க்கும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து […]

Categories
அரசியல்

சும்மாவே இருக்க மாட்டீங்களா…? தமிழ்நாட்டை தேவையில்லாமல் சீண்டி பார்க்காதீங்க….!! கர்நாடகாவிற்கு எச்சரிக்கை விடுத்து ஜி.கே வாசன்…!!

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்து வரும் கர்நாடக அரசின் மீது ஜி.கே வாசன் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தன்னுடைய அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தால் தொடங்கப்பட்டுள்ள இரண்டாம் கட்ட ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு எதிர்ப்பது மிகவும் கண்டனத்திற்குரிய செயலாகும். கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்கி வரும் நீரை கொண்டு தான் இத்திட்டம் தொடங்கப் படுகிறது. மேலும் இத்திட்டத்திற்கு காவிரி நடுவர் நீதி மன்றமும் சுப்ரீம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிறுமிகள் மீதான பாலியல் குற்றம்…. குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டனை…. ஜி.கே வாசன் வலியுறுத்தல்…!!!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் மீது ஏற்படும் பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து பத்திரிகை செய்திகளில் வெளிவருகின்றன. இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு அரசு தக்க தண்டனை கொடுத்து வந்தாலும் இதுபோன்ற குற்றங்கள் இன்னும் கொடூரமான முறையில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் செய்தியாளர்களை […]

Categories
Uncategorized

மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதிக்க வேண்டும்…. ஜி.கே.வாசன் பேட்டி…

மத்திய அரசு ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார். இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளால் பலர் தங்கள் பணம் மற்றும் வாழ்க்கையை இழந்து வருவதாகவும் அதனை மத்திய அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் கூறியுள்ளார். பப்ஜி என்ற ஆன்லைன் விளையாடால் பலருக்கு ஏற்பட்ட பாதிப்பினை தொடர்ந்து அளிக்கப்பட்ட புகார் காரணமாக அந்த விளையாட்டு தடைசெய்யப்பட்டது. ஆனால் புதிய […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் பல பிரச்சனைகள் உள்ளது… ஜி.கே. வாசன்…

உள்ளாட்சி தேர்தலில் பல பிரச்சனைகள் உள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் விமர்சித்துள்ளார். விடுதலைப் போராட்ட வீரர் மபொசியின் 26ஆவது மறைந்த தினத்தில் அவருக்கு தமிழ்மாநில காங்கிரஸ் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே வாசன், இரண்டு நாட்களுக்கு முன்பு மத்திய அரசு டில்லி தலைநகரத்தில் இருக்கின்ற உச்சநீதிமன்றத்தினுடைய கிளை தமிழகத்தினுடைய தலைநகரம் சென்னையில் விரைவில் அமைய இருக்கிறது என்ற மிகச் சிறந்த அறிவிப்பை அறிவித்து இருக்கிறார்கள். இது […]

Categories
அரசியல்

உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி…? ஜி.கே வாசன் அப்டேட்…!!!

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன், கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கு குறித்த விவரங்கள் தமிழக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே அரசு செயல்பட வேண்டுமே தவிர, பழிவாங்கும் அரசாக செயல்படக்கூடாது. கல்வியில் அரசியலை புகுத்தியதால் தற்போது தனுஷ், கனிமொழி உள்ளிட்ட மாணவர்கள் தற்கொலை செய்யும் துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. தமிழக அரசைப் பொறுத்தவரையில் மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவம் […]

Categories
மாநில செய்திகள்

மத்திய, மாநில அரசுகளுக்கு சம்பந்தம் இல்லை…. ஜி.கே வாசன்….!!!!

நெடுஞ்சாலைகளில் தலைவர்கள் பெயர் மாற்றத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சம்பந்தமில்லை என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். சென்னையில் சர்ச்சைக்குள்ளான கிராண்ட் வெஸ்டர்ன் டிரன்க் ரோடு மீண்டும் பெரியார் ஈவேரா சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலையில் இருந்த பெயர் பலகையில் பெரியார் ஈவெரா சாலையின் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது நெடுஞ்சாலைத்துறை. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் தலைவர்கள் பெயர் மாற்றப்பட்டது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சம்பந்தமில்லை என தமிழ் மாநில […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ஆலையில் வெடி விபத்து” 7 பேர் மரணம்… இரங்கல் தெரிவித்த ஜி.கே.வாசன்…!!!

பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு இறந்தவர்களுக்கு ஜி .கே வாசன் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  வெடி விபத்து குறித்து தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே வாசன் கூறுகையில் , “மதுரை மாவட்டம்  செங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட  வெடி விபத்தின் போது அங்குள்ள தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் அதில் 7 பெண்கள் தீயில் உடல் கருகி இறந்துள்ளனர் அதோடு 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வுகள்… “பாதுகாப்புடன் இருங்கள் மக்களே”… ஜி கே வாசன் வேண்டுகோள்…!!

கொரோனா நடவடிக்கைகளை பின்பற்றி மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசு நாட்டு மக்களின் நலன் கருதி ஊரடங்கு காலத்தில் பல்வேறு தளர்வுகளை கொடுத்திருக்கிறது. இதுகுறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் கூறுகையில், “தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளான பொதுப்போக்குவரத்து, அதாவது மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு அனுமதி, வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, இவை அனைத்தும் மக்களின் பொருளாதார இழப்பை ஈடு செய்யும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது, மற்றபடி கேளிக்கைகளில் நடத்தவும் […]

Categories

Tech |