Categories
உலக செய்திகள்

துபாய் கண்காட்சியில்… நாய் போன்ற வடிவம்… துள்ளிக் குதித்து அனைவரையும் கவர்ந்த ‘ஸ்பாட்’ ரோபோ..!!

துபாயில் நடைபெற்று வரும் ஜீ டெக்ஸ்ட் தொழில்நுட்ப கண்காட்சியில் நாய் போன்ற வடிவமைப்பு கொண்ட ரோபோ பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. துபாயில் ஜீ டெக்ஸ் என்ற தொழில்நுட்ப கண்காட்சியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் நாய் போன்ற வடிவத்துடன் உருவாக்கப்பட்ட ஸ்பாட் என்ற ரோபோ பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது. தனது அசைவுகளால் பார்வையாளர்களை கவரும் இந்த ஸ்பாட் ரோபோவை படத்தில் காணலாம். இது தேவையான இடத்தில் அல்லது குறிப்பிட்ட இடத்தில் சென்று பணியாற்றும் தானியங்கி இயந்திர வடிவமாகும். சம்மந்தப்பட்ட […]

Categories

Tech |