Categories
சினிமா தமிழ் சினிமா

மே 1ல் அஜித் ரசிகர்களுக்கு விருந்து…. என்ன தெரியுமா?….. நீங்களே கொஞ்சம் பாருங்க….!!!!

நடிகர் அஜித் மற்றும் ஹெச்.வினோத் கூட்டணியில் உருவானவலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி வெளியாகி மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்நிலையில் இந்த படம் நடிகர் அஜித் பிறந்த நாளான மே 1ம் தேதி “ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதனால் நடிகர் அஜித் ரசிகர்கள் அனைவரும் […]

Categories

Tech |