Categories
சினிமா தமிழ் சினிமா

“என்னை அசிங்கப்படுத்தி தூரப்போன்னு துரத்திட்டாங்க”…. கடும் வேதனையில் ஜிபி முத்து…. நடந்தது என்ன…..???

டிக்டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி முத்து தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதன் பிறகு நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் படத்தின் சிறப்பு காட்சிக்கு பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் ஜிபி முத்து வுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து ஜிபி முத்து மன வருத்தத்துடன் பாதியிலேயே திரும்பிவிட்டார். இது குறித்து தற்போது ஜி.பி முத்து செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். அவர் பேசியதாவது, நிகழ்ச்சியை நடத்தியவர்கள் நயன்தாரா என்னுடன் சேர்ந்து படம் பார்க்க விரும்புவதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மக்களுக்காக இதை செய்யுங்க…. GP முத்துவிடம் சசிகுமார் வைத்த கோரிக்கை…!!!

டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து தன்னுடைய டிக் டாக் மூலமாகவும், தன்னுடைய வெகுளிதனமான பேச்சின் மூலமாகவும் மக்கள் மத்தியில் நிலையான இடத்தை பிடித்தார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த நாள் முதலே காமெடியாக இருந்ததால் இவருக்காக ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வந்தனர். ஆனால் இவர் தன்னுடைய குடும்பத்தின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். இதனையடுத்து முத்து தன்னுடைய பழைய பாணியை கையில் எடுத்து மீண்டும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. கூட்டம் கூட்டமாக வந்த மக்கள்…. குமரி ரசிகர்களால் மெர்சலாகிய ஜிபி முத்து.!!!!

ஜி. பி முத்து யூடியூப் மற்றும் டிக் டாக் மூலம் பிரபலமானவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் முதல் நபராக நுழைந்தவர். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். இவர் இந்த பிக்பாஸ் வீட்டில் இரு வாரங்கள் மட்டுமே இருந்தார். தனது மகன்களை பார்க்க வேண்டும் என பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதனயடுத்து, இவர் சன்னி லியோனுடன் ”OMG” திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஜி.பி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வளர்ந்து கொண்டே போகும் ஜி.பி.முத்து…. சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்…!!!!!

ஜி.பி.முத்து தற்போது வளர்ந்து வருகின்றார். டிக் டாக் மூலம் பிரபலமாகிய ஜி.பி.முத்து  தற்போது ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6-ல் போட்டியாளராக களம் இறங்கினார். முதல் நாள் பிக்பாஸ் வீட்டுக்குள் கமலால் அனுப்பப்பட்ட போட்டியாளர்களில் ஒருவரான ஜி.பி முத்து வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக இருக்கின்றார். இவருக்கு இணையத்தில் லெட்டர் படிக்கும் வீடியோக்கள் பார்ப்பதற்கு என்று தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் இருக்கின்றது. இவர் பிக்பாக்ஸில் என்ட்ரி கொடுத்து பின் சில காரணங்களால் விளக்கினார். இந்த நிலையில் பிக்பாஸில் […]

Categories
சினிமா

விஜய் டிவி சீரியலில் இணைந்த ஜி.பி முத்து…. வெளியான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்….!!!!

டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் 11 நாட்கள் மட்டுமே இருந்த இவர் தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார் . இதனைத் தொடர்ந்து OMG என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஜி பி முத்து நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அண்மையில் ஒரு தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித்தின் ‘AK62′ படத்தில் ஜி.பி.முத்து…? அடுத்தடுத்து முன்னேற்றம்…. வெளியான தகவல்…!!!

டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்தார். ஆனால் தன்னுடைய சொந்த காரணத்தின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். வீட்டை விட்டு வெளியேறிய ஜிபி முத்துவுக்கு பல்வேறு பட வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இணைய பிரபலம் ஜி.பி.முத்து, அஜித்தின் ஏகே […]

Categories
சினிமா

அரசியலில் குதிக்கும் ஜிபி முத்து…. எந்த கட்சி தெரியுமா?….. சற்றுமுன் வெளியான தகவல்….!!!!

டிக் டாக் மூலம் பிரபலமான ஜி பி முத்து அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அந்த நிகழ்ச்சியில் 11 நாட்கள் மட்டுமே இருந்த இவர் தானாக முன்வந்து வீட்டை விட்டு வெளியேறினார் . இதனைத் தொடர்ந்து OMG என்ற திரைப்படத்தில் சன்னி லியோனுடன் இணைந்து ஜி பி முத்து நடித்துள்ளார். அது மட்டுமல்லாமல் அஜித்துடன் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் அண்மையில் ஒரு தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம…. ஜி.பி முத்துவிற்கு அடித்த ஜாக்பாட்…. நடிகர் அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு….!!!

அஜித் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்திருப்பதாக ஜி.பி முத்து தெரிவித்துள்ளார். ஜி. பி முத்து யூடியூப் மற்றும் டிக் டாக் மூலம் பிரபலமானவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் 6 நிகழ்ச்சியில் முதல் நபராக நுழைந்தவர். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர். இவர் இந்த பிக்பாஸ் வீட்டில் இரு வாரங்கள் மட்டுமே இருந்தார். தனது மகன்களை பார்க்க வேண்டும் என பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். இதனயடுத்து, இவர் சன்னி லியோனுடன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி போடு!…. “நெக்ஸ்ட் நயன்தாரா தான்”…. ஜி.பி.முத்துவின் மிகப்பெரிய ஆசை….!!!!

சமீபத்தில் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஜி.பி.முத்து கலந்து கொண்டார். இவர் சோசியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்றவர். பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜி.பி.முத்து 2 வது வாரத்தின் இறுதியில் யாரும் எதிர்பாக்காத நிலையில் தனது குடும்பத்தினர் ஞாபகம் இருப்பதாக கூறி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். கடைசி வரை மற்றபோட்டியாளர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜி.பி.முத்து 2 வது வாரத்தில் வெளியேறியது ரசிகர்கள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஜி.பி.முத்து சரியான முடிவு தான் எடுத்திருக்கிறார்”…. ரசிகர்கள் நெகழ்ச்சி….!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரலமான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி அக்டோபர் 9 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக பரிச்சயமில்லாதவர்களாக உள்ளனர். இதனால் இந்த சீசனை ரசிகர்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். மைனா நந்தினி வைலட் கார்ட் என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக உள்ள ஜி.பி.முத்து சோசனஷியல் மீடியா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.ஸ டிக் டாக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிக் பாஸ்: வெறும் 14 நாட்களில் ஜி.பி.முத்துவுக்கு இவ்வளவு லட்சமா?…. லீக்கான தகவல்….!!!!

பிக்பாஸ் 6-வது சீசனில் பல்வேறு துறைகளிலிருந்த கலைஞர்கள் வந்துள்ளனர். நடிகர், மாடல், சின்னத்திரை பிரபலம், மீடியா, திருநங்கை, பொதுமக்களில் ஒருவர் என அனைத்தும் கலந்த கலவையாக இந்த பிக்பாஸ் 6-வது சீசன் போட்டியாளர்கள் இருக்கின்றனர். இதில் பிக்பாஸ் 6-வது சீசனில் முதல் ஆளாக வீட்டிற்குள் சென்றவர் ஜி.பி.முத்து ஆவார். இவர் மீது மக்கள் பெரிய . எதிர்ப்பார்ப்பு வைத்தனர். அதாவது கண்டிப்பாக இவர் அனைவருடனும் போட்டிபோட்டு வெல்வார் என நினைத்தனர். ஆனால் மக்கள் நினைத்தபடி அது நடக்கவில்லை. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

BIG BOSS: ஜி பி முத்துவிற்கு பதிலாக பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் முரட்டு வில்லன்…யார் தெரியுமா..? ரசிகர்கள் செம ஷாக்…!!!!!

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017 ஆம் வருடம் முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்திருக்கிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் திரைத்துறை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக உள்ளவர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 6 வீட்டில் நேற்று ஜி பி முத்து வெளியேறியுள்ளார் தனது மகனை பார்க்க […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 6”…. ஜி. பி முத்து கிளம்பிட்டார்…. பிரபல நடிகரை அழைக்கும் பிக்பாஸ்….!!!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல நடிகரை வரவழைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜி.பி. முத்து பிள்ளைகளை விட்டுவிட்டு இருக்க முடியவில்லை என கூறி பிக்பாஸ் வீட்டை விட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பிக்பாஸ் 6”…. செம குத்தாட்டம் போட்ட ஜி.பி.முத்து…. ட்ரெண்டாகும் வீடியோ பதிவு….!!!

ஜி. பி முத்து குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. தற்போது இந்த நிகழ்ச்சியின் 6வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம்போல இந்த சீசனையும் கமல்ஹாசன் அவர்கள் தான் தொகுத்து வழங்கி வருகிறார். இதனையடுத்து, இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். வைல்ட் கார்டு என்ரியாக மைனா நந்தினி நுழைந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவில் யார் கூட நடிக்க ஆசை…? அந்த 2 நடிகையை சொன்ன ஜிபி முத்து….. கமல் வேலைக்கே வேட்டு….!!!!

டிக் டாக் செயலியில் தனது பயணத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் ஒரு காலத்தில் விமர்சிக்கப்பட்டவர்தான் ஜி.பி.முத்து. துவக்கத்தில் வெறுத்தவர்கள் அனைவரையும் தனது ரசிகர்களாக்கி கோலோச்சி வருகிறார் இவர். டிக் டாக் முடக்கப்பட்டதை தொடர்ந்து யூடியூபில் கலக்கியவர் தற்போது பிக் பாஸில் நுழைந்துள்ளார். பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளிவந்துள்ளது. இதில் ஜி.பி. முத்துவிற்கு பரிச்சையமான போஸ்ட் பாக்ஸை வீட்டிற்கு கமல் அனுப்பிவைத்தார். உங்களுக்கு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிபி முத்து வெகுளி ஆனால்…. உண்மையை உடைத்த நடிகை வனிதா….. இது தெரியாம போச்சே….!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜிபி முத்து இருக்கிறார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளன. இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்துள்ள ஜிபி முத்து குறித்து வனிதா விஜயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார். ஜிபி முத்து வெகுளி தான். ஆனால் அறிவாளி என்று கூறியுள்ள வனிதா, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பாதாம் தெரியும்… ஆதாம் தெரியாதா…? கோபத்தில் கேட்ட கமல்…. மீண்டும் பல்பு கொடுத்த ஜிபி முத்து….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி 5 சீசன்களை கடந்து விட்ட நிலையில் தற்போது ஆறாவது சீசன் தொடங்கியுள்ளது. 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். இதில் அனைவருக்கும் பிடித்த போட்டியாளராக ஜி பி முத்து இருக்கிறார். தூத்துக்குடி தமிழில் இவர் பேசும் டயலாக்குகள் பல மீம் மெட்டீரியலாகவும் மாறியுள்ளன. மேலும் போட்டியாளர்களுக்கு இடையே தற்போது சிறிய சிறிய சண்டைகள் ஏற்பட்டு பிக்பாஸ் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.   பொதுவாக சனி, ஞாயிறுக்கிழமைகளில் கமலஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நிலையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“பிக்பாஸ் 6” வழக்கமான ஸ்டைலுக்கு மாறிய ஜிபி முத்து….. கடுப்பான தனலட்சுமி..‌‌..!!!!

“பிக் பாஸ் சீசன் 6”  தனலட்சுமி, ஜி.பி.முத்து இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபலமான “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சி அமோகமாக துவங்கியுள்ளது. இந்த சீசனில் ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் மக்களுக்கு அதிகமாக அறிமுகமில்லாத நபர்களாக உள்ளனர். “சரவணன் மீனாட்சி” உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களின் மூலம் பிரபலமான ரச்சிதா மகாலட்சுமி இந்த சீசனில் போட்டியாளராக களமிறங்கியுள்ளார். “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து, அசல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடா….! “பிக் பாஸ் 6″…. கமல் ஹாசனை கடுப்பாக்கிய ஜி.பி. முத்து…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!

பிக் பாஸ் 6 நடிகர் கமல் ஹாசனை கடுப்பேத்திய ஜி. பி. முத்து இணையத்தில் வைரலாகும் வீடியோ.  கமல் ஹாசன் முன் நின்று தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இதற்கிடையே Grand Opening நேற்று ஒளிப்பரப்பானது. இந்த நிகழ்ச்சியின் முதல் நாளாக பிக் பாஸ் வீட்டிற்குள் Youtube பிரபலம் ஜி.பி. முத்து சென்றார். அதன்பின், அசல் கோளாறு, ராபர்ட், அசீம், ஷிவின் கணேசன் என தொடர்ந்து 20 போட்டியாளர்களும் உள்ளே சென்றுள்ளனர். இதனை […]

Categories
சினிமா

“ஆதாமா? அப்டினா?” …. முதல் நாளே கமல்ஹாசனை கலங்கடித்த ஜி.பி.முத்து….!!!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜிபி முத்து முதல் நாளே செய்த சேட்டைகள் வைரல் ஆகி வருகிறது.பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் நேற்று தொடங்கிய நிலையில் இந்த முறை டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து உள்ளிட்ட 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.நேற்று போட்டியாளர்கள் அறிவிப்பு நிகழ்ச்சியில் முதல் ஆளாக வந்த ஜிபி முத்து பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கு சென்று ஜி பி முத்து வீட்டில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பயமா இருக்கு சார்….! ஒரே நிமிடத்தில் கதி கலங்கி கெஞ்சிய ஜி.பி முத்து…. தொடக்கமே விறுவிறுப்பான பிக்பாஸ்…!!!

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதனை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். ஐந்து சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது ஆறாவது சீசன் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதில் ரசிகர்களின் மனம் கவர்ந்த டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து கலந்து கொள்வார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. இவர் தன்னுடைய எதார்த்தமான பேச்சாலும் வெகுளித்தனமாக இருப்பதாலும் இவருக்கென்று பல ரசிகர்கள் கூட்டம் உள்ளது. தற்போது இவருக்கு பிக்பாஸில் வாய்ப்பு கிடைத்துள்ளது வாழ்க்கையில் பெரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரொம்ப சந்தோஷம் நண்பர்களே…. சன்னி லியோனை அடுத்து இவங்களா…. குஷியில் ஜி பி முத்து….!!!

ஜி பி முத்து நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. டிக் டாக் மூலமாக மக்களுக்கு அறிமுகம் ஆனவர் ஜிபி முத்து. தனது பேச்சு மூலம் பலரது எதிர்மறையான கருத்துக்களை இவர் பெற்றாலும் யூடியூப் சேனல், டிவி நிகழ்ச்சி என பிசியாக இருக்கும் இவருக்கு அதிக வருமானமும் கிடைக்கிறது. இவர் தற்போது யுவன் இயக்கத்தில் சன்னி லியோன் நடிக்கும் ‘ஓ  மை  கோஸ்ட் ‘ படத்தில் காமெடியனாக நடித்து வருகிறார் என்றும் விரைவில் இப்படம் வெளியாகும் என்றும் […]

Categories
இந்திய சினிமா சினிமா

சன்னி லியோன் படத்தில் இவரும் நடிக்கப் போறாரா..? பிரபலங்கள் அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

தமிழகத்தில் டிக்டாக் மூலம் பிரபலமானவரும் யூடியூபில் அதிக ஃபாலோயர்ஸ்களை பெற்றவருமான ஜி.பி.முத்து சன்னி லியோன் படத்தில் நடிக்கவிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. டிக் டாக் செயலி மூலம் பிரபலமான ஜி.பி.முத்து டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் யூடியூபில் அதிக வீடியோக்களை பதிவிட்டு வந்தார். இதனால் ஜி.பி.முத்துவுக்கு ஏறக்குறைய 9 லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்கள் குவிந்துள்ளனர். மேலும் ஜி.பி.முத்து மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஜி.பி.முத்து சன்னி லியோன் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி…. வெளியான 2 காரணங்கள்…. எது உண்மை…?

டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜி.பி.முத்து டிக் டாக் செயலியில் காணொளி வெளியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட ஜி.பி.முத்து குடும்ப பிரச்சனையினால் சமூக வலைதளங்களில் தன்னால் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று அதில் தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஜி.பி.முத்து திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் அவரிடம் காவல்துறையினர் […]

Categories

Tech |