Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட ”ரத்த சாட்சி” படத்தின் சூப்பரான புரோமோ…. நீங்களே பாருங்க….!!!

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதையை மையமாக வைத்து உருவான திரைப்படம்” ரத்த சாட்சி”. வெந்த தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்று ”கைதிகள்”. இந்த படத்தை ரபீக் இஸ்மாயில் இயக்கியுள்ளார். ஜெகதீஸ்வரர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜாவேத் ரியாஸ்  இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் குமார், கண்ணா ரவி, இளங்கோ குமரவேல், கல்யாண் மாஸ்டர் மற்றும் மெட்ராஸ் சார்லஸ் போன்றோர் நடித்துள்ளனர். ‘ஆஹா’ தமிழ் OTT  தளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே…. பத்தே நிமிடத்தில் பாட்டு ரெடி…. ஜி.வி. பிரகாஷை பாராட்டிய கவிஞர் வைரமுத்து….!!!!

இயக்குனர் கவுதமன் இயக்கும் திரைப்படத்திற்கு பத்து நிமிடத்தில் மெட்டு போட்டுள்ளார்  இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்.  இயக்குனர் கவுதமன் தமிழ்த் திரைப்பட இயக்குனர் மட்டுமின்றி நடிகருமாவார். கடந்த 1999 ஆம் ஆண்டில் முரளி மற்றும் சிம்ரன் நடித்த “கனவே கலையாதே” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாானார். இவர், கடந்த 2010 ஆம் ஆண்டில் “மகிழ்ச்சி” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். தற்போது இவர் புதிய படம் ஒன்றை இயக்கி வுருகின்றார். இந்த திரைப்படத்திற்கு கவிஞர் வைரமுத்து […]

Categories
சினிமா

ஜி.வி.பிரகாஷின் புது பாடல் வெளியீடு…. இணையத்தில் ட்ரெண்டிங்…. குஷியில் ரசிகர்கள்….!!!!

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமின்றி நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்து இருக்கிறார். இவர் நடித்த பேச்சுலர், ஐங்கரன், ஜெயில் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இப்போது இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் “வணங்கான்” படத்திற்கு இசையமைத்து வருகிறார்.   View this post on Instagram   A post shared by G.V.Prakash Kumar (@gvprakash) இந்த நிலையில் ஜி.வி.பிரகாஷின் புது பாடல் வெளியாகியுள்ளது. ஒரு நிமிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமாவுக்கு வரலைனா இதை தான் பண்ணிருப்பேன்…. ஜி.வி. பிரகாஷ் பேட்டி….!!!

ஜி.வி. பிரகாஷ் கல்லூரி விழாவில் சமீபத்தில் பங்கேற்றுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும், இவர் நடிப்பில் சில திரைப்படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. இதனையடுத்து, இவர் கல்லூரி விழாவில் சமீபத்தில் பங்கேற்றுள்ளார். அங்கு மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது ‘சினிமாவிற்கு வரவில்லை என்றால் என்னவாகி இருப்பீர்கள்?’ என கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளித்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷ் நடித்த ”செல்ஃபி” திரைப்படம்….. OTT ரிலீஸ் தேதி அறிவிப்பு….!!!

‘செல்ஃபி’ படத்தின் OTT ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ”செல்பி”. இந்த திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு ஜீ.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஏப்ரல் 1ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம…. ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்த பிரபல நடிகர்….. வைரலாகும் அழகிய புகைப்படம்….!!!

ரசிகர்களுடன் ஜி.வி பிரகாஷ் எடுத்த செல்ஃபி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”செல்பி”. இந்த படத்தில் வர்ஷா பொல்லம்மா, கௌதம் வாசுதேவ் மேனன், சுப்பிரமணிய சிவா. வாகை சந்திரசேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷ் நடித்த ”செல்ஃபி” படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ ரிலீஸ்….. நீங்களும் பாருங்க….!!!

‘செல்ஃபி’ திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். தற்போது இவர் நடிப்பில் இடிமுழக்கம், ரெபெல் போன்ற திரைப்படங்கள் ரிலீசாக காத்திருக்கின்றன. இதனையடுத்து, வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ”செல்பி”. இந்த படத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷின் ”பேச்சுலர்”……. அசத்தலான OTT ரிலீஸ் குறித்து வெளியான அறிவிப்பு……!!!!

‘பேச்சுலர்’ படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பேச்சுலர்”. திபு நினன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார். இதனையடுத்து, டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் OTT ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா…… ஜி.வி.பிரகாஷின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…..? இத்தனை கோடியா…..!!

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவரின் இசை மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறார். இசையமைப்பாளராக இருந்த இவர் 2015 ஆம் ஆண்டு வெளியான ”டார்லிங்” திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். சமீபகாலமாக திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவலும் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதன்படி இவரின் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷின் ”பேச்சுலர்”…….. அசத்தலான ‘பட்சிகளாம் பறவைகளாம்’ வீடியோ பாடல் ரிலீஸ்……!!

‘பேச்சுலர்’ படத்திலிருந்து ”பட்சிகளாம் பறவைகளாம்” என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்த திரைப்படம் ”பேச்சுலர்”. இந்த படத்தில் திவ்யபாரதி, முனீஸ்காந்த், பகவத் பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும், ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி வெளியான இந்த திரைப்படத்திலிருந்து ”பட்சிகளாம் பறவைகளாம்” […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தனுஷ் நடிக்கும் ”மாறன்”……. மாஸ் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்…… என்னன்னு பாருங்க….!!.

‘மாறன்’ படத்தின் அப்டேட்  ஒன்றை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்து வரும் திரைப்படம் ”மாறன்”. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் அப்டேட்  ஒன்றை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்திற்கான பின்னணி இசையமைக்கும் பணிகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எதற்கும் துணிந்தவன்” படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்கள்….. யாருன்னு பாருங்க…..!!!

‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் பிரபல இசையமைப்பாளர்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தில் பிரபல இசையமைப்பாளர்கள் அனிருத் மற்றும் ஜி.வி பிரகாஷ் ஆகியோர் பாடல்களை பாடி இருப்பதாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷின் ”ஜெயில்”……. படத்தின் முக்கிய காட்சி வெளியீடு……!!!

‘ஜெயில்’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”ஜெயில்”. டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் அபர்ணிதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷின் ”ஜெயில்”……. படத்தின் பாடல்கள் வெளியீடு……!!!!

‘ஜெயில்’ படத்தின் அனைத்து பாடல்களும் வெளியாகியுள்ளது.  தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”ஜெயில்”. டிசம்பர் 9ஆம் தேதி திரையரங்கில் ரிலீசாக இருக்கும் இந்த படத்தில் அபர்நிதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இந்த படத்திற்கு கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் அனைத்து பாடல்களும் தற்போது வெளியாகியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ”ரெபெல்”…… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு……!!!!

‘ரெபெல் ‘படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது புதுமுக இயக்குனர் நிகேஷ் இயக்கும் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார். ”ரெபெல்” என்ற பெயரிடப்பட்ட இந்த படத்தை ஞானவேல் ராஜா மற்றும் சிவி குமார் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நேற்று பூஜையுடன் தொடங்கியது. இதில், ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் நிகேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அடுத்த ஆண்டு இந்த படத்தை வெளியிட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ”செல்பி”…… அசத்தலான ட்ரைலர் வெளியீடு…..!!!

‘செல்ஃபி’ படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் ”பேச்சுலர்” திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி (நாளை) வெளியாக உள்ளது. இதனையடுத்து, மதிமாறன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”செல்ஃபி”. இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ளனர். வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு வழங்குகிறார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பேச்சுலர்” படத்திற்கு 2 வருடம் காத்திருந்தேன்….. படத்தின் நாயகி கண்ணீர்…..!!!

பேச்சுலர் படத்தின் நாயகி இரண்டு வருடங்களாக இந்த வெற்றிக்காக கஷ்டப்பட்டோம் என கூறியுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். அறிமுக இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”பேச்சுலர்”. இந்த படத்தில் கதாநாயகியாக திவ்யா பாரதி நடித்திருக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடந்த போது, இந்த படத்தின் கதாநாயகி திவ்ய பாரதி பேசியுள்ளார். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

அடுத்தடுத்து ரீலீஸாக இருக்கும் ஜி.வி.பிரகாஷின் படங்கள்….. பட்டியல் இதோ…..!!!

ஜி.வி.பிரகாஷின் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்காக காத்திருக்கின்றன. தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், இசை அமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் ‘வணக்கம் டா மாப்பிள்ளை’ நேரடியாக டிவியில் வெளியானது. இதனையடுத்து, ஜி.வி.பிரகாஷின் ”பேச்சுலர்” திரைப்படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் ”ஜெயில்” திரைப்படம் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து, இவர் நடிப்பில் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, இடிமுழக்கம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ”பேச்சுலர்”….. படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ்…..!!!

‘பேச்சுலர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ”பேச்சுலர்”. சதீஷ் செல்வகுமார் இயக்கும் இந்த படத்தில் திவ்யபாரதி, முனீஸ்காந்த், பகவத் பெருமாள் மற்றும் பலர் நடிக்கின்றனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரபூர்வ ட்ரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.  

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷின் ”பேச்சுலர்”…. வெளியான மாஸ் அப்டேட்….!!!

‘பேச்சுலர்’ படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் நடிகராகவும், இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ”பேச்சுலர்”. சதீஷ் செல்வகுமார் இயக்கும் இந்த படத்தில் திவ்யபாரதி, முனீஸ்காந்த், பகவத் பெருமாள் மற்றும் பலர் நடிக்கின்றனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த திரைப்படம் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷுடன் மோதும் சாண்டி…. எதிர்ப்பார்ப்பில் ரசிகர்கள்….!!!

ஜி.வி.பிரகாஷுடன் மற்றும் சாண்டி படங்கள் ஒரே நாளில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்பில் உள்ளனர். தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”பேச்சுலர்”. செல்வகுமார் இயக்கிய இந்த படத்தில் கதாநாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 3ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், அதே நாளில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடித்த ”3.33” திரைப்படமும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் கௌதம் மேனன், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி.பிரகாஷின் ”ஜெயில்”…. வெளியான அதிரடி டீசர்…. வைரலாக்கும் ரசிகர்கள்….!!

ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஜெயில்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர், வெயில், அங்காடித்தெரு போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கும் ”ஜெயில்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நந்தன்ராம், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜி.வி. பிரகாஷின் ”ஜெயில்”…. அவரே வெளியிட்ட அப்டேட்….!!

‘ஜெயில்’ படத்தின் அப்டேட்டை ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டுள்ளார். நடிகர் ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக இருக்கிறார். இவர், வெயில், அங்காடித்தெரு போன்ற படங்களை இயக்கிய வசந்தபாலன் இயக்கும் ”ஜெயில்” படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணதி நடித்திருக்கிறார். மேலும், இப்படத்தில் நந்தன்ராம், ராதிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை பற்றிய புது அப்டேட் ஒன்றை ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை ஞானவேல்ராஜாவின் ஸ்டூடியோ க்ரீன் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

கௌதம் மேனன்- ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படம்… மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

கௌதம் மேனன், ஜி.வி.பிரகாஷ் இணைந்து நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் கௌதம் மேனன் தற்போது வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி வருகிறார். சிம்பு கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் கௌதம் மேனன் பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து அசத்தி வருகிறார். அந்த வகையில் வெற்றிமாறனின் உதவி […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் இருக்கை: தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்த ஜி.வி.பிரகாஷ்…..!!!!

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு என்று தனி இருக்கை அமைக்க ஒரு வருடமாக தமிழ் அறிஞர்கள் நிதி திரட்டி வருகிறார்கள். அப்படி திரட்டியும் 10 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டது. அறிஞர்கள் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்று தமிழக அரசு 9.75 கோடி ரூபாயைத் தமிழக அரசு இருக்கைக்கான நிதியாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதன் மூலம் தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. இதற்காக நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஹார்வர்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘வாடிவாசல்’ பட அப்டேட் கேட்ட சூர்யா ரசிகர்… ஜி.வி.பிரகாஷ் சொன்ன சூப்பர் தகவல்…!!!

‘வாடிவாசல்’ படத்தின் அப்டேட் கேட்ட ரசிகருக்கு இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் டுவிட்டரில் பதிலளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் சூர்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக இவர் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் பாண்டியராஜ் இயக்கும் படத்திலும் ஞானவேல் இயக்கும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள வாடிவாசல் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர். Soon . Too […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இவரை கண்டு பிடிக்க வேண்டும்…. ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள்….!!!

சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபரை கண்டுபிடிக்க ஜி.வி.பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவர் தற்போது ஆயிரம் ஜென்மங்கள், ஜெயில், அடங்காதே, காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சாலையோரம் நாதஸ்வரம் வாசிக்கும் நபர் ஒருவரை வீடியோ எடுத்து அவரது இசை திறமையையும், அவரது வாசிப்பையும், அவர் இருக்கும் நிலைமையையும் பாருங்கள் என மற்றொரு நபர் சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். இதை அறிந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜிவி பிரகாஷுடன் இணைந்து பாடிய சூப்பர் சிங்கர் பிரபலம்… வைரலாகும் கலக்கல் வீடியோ…!!!

சூப்பர் சிங்கர் பிரபலம் ஸ்ரீ நிஷா இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுடன் இணைந்து பாடிய பாடல் வெளியாகியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் செம ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் பலரும் பின்னணி பாடகர்களாக உயர்ந்துள்ளனர்.  அந்த வகையில் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து பிரபலமடைந்தவர் ஸ்ரீ நிஷா . Here's our first single #NoMattumSolladha […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘எப்போதுமே எங்கள் ராணி’… ஏ.ஆர்.ரகுமான் தாயார் மறைவு… ட்விட்டரில் ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட குடும்ப புகைப்படம் …!!!

ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘எப்போதுமே எங்கள் ராணி’ என பதிவிட்டு குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் தாயார் கரீமா பேகம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார் . அவரது மறைவால் திரையுலகினர் சோகத்தில் உள்ளனர் . மேலும் சமூக வலைத்தள பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் குடும்பத்தினருக்கு திரையுலக பிரபலங்களும் ,ரசிகர்களும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். Always our queen pic.twitter.com/dWNc0MHeJ9 — G.V.Prakash Kumar (@gvprakash) December 28, 2020 ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் இசையமைப்பாளர் […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

இன்டர்நேஷனல் ஆல்பம் படைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் … வெளியானது இரண்டாம் சிங்கிள்… பாராட்டும் இசைப் பிரியர்கள்…!!

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள ‘ட்ராப் சிட்டி ‘ ஹாலிவுட் திரைப்படத்தின்  இரண்டாம் பாடல் வெளியானது . தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய ஜி.வி . பிரகாஷ் கதாநாயகனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் ரசிகர்கள் மனதை கவர்ந்தது. தற்போது இவர் அடங்காதே , ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், காதலிக்க யாருமில்லை ,4G, ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் முதல் முதலாக ஜி.வி. பிரகாஷ் ஹாலிவுட்டில்’ட்ராப் சிட்டி’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷின் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“காட்டு பயலே” ஹிட் பாடல்… ஜிவியை புகழ்ந்து தள்ளிய சூர்யா…!!

நடிகர் சூர்யா “காட்டு பயலே” பாடலுக்கு கிடைத்த வெற்றிக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசை பாராட்டியுள்ளார். நடிகர் சூர்யா நடித்து சுதா கொங்காரா இயக்கத்தில் உருவான படம் ‘சூரரைப் போற்று’. ஏர்டெக்கான் நிறுவனர் ஜி. ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து மோகன் பாபு, அபர்ணா பாலமுரளி, ஜாக்கி ஷெராஃப், பரேஷ் ராவல், ஊர்வசி, கருணாஸ் போன்ற பலர் சூர்யாவுடன் நடித்துள்ளனர். இப்படத்தில் ‘மாறா தீம்’, ‘வெய்யோன் […]

Categories

Tech |