இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஜென்டில்மேன் திரைப்படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடல் பாடி சினிமாவில் அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். பிறகு தனது மாமாவான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் சில பிராஜக்ட் களில் பணிபுரிந்தார். அதனைத் தொடர்ந்து ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா உள்ளிட்டவர்களுடன் வேலை செய்ததோடு, உன்னாலே உன்னாலே, அந்நியன் போன்ற திரைப்படங்களில் தலா ஒரு பாடல் பாடியுள்ளார். பின்னர் 2006 ஆம் ஆண்டு வசந்தபாலனின் இயக்கத்தில் வெளிவந்த வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் […]
Tag: ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள்
பிரபல இசையமைப்பாளராக இருந்து வரும் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டும் இல்லாமல் சமூக செயல்களில் ஈடுபட்டு மே மாதம் 2018 ஆம் ஆண்டு டாக்டரேட் ஆப் சோசியல் சர்வீஸ் விருதையும் பெற்றிருக்கிறார். அவ்வகையில் இவரது கொரோனா விழிப்புணர்வு பதிவு உலகமே முடங்கிக் கிடந்த போதிலும் மக்கள் மத்தியில் பேசுபொருளாக இருந்தது. அப்பதிவில் அவர் கூறியிருந்ததாவது, உலகம் முழுவதிலும் இருக்கும் குரானா வைரஸ் பாதிப்பு பற்றியும் அதனால் ஏற்படும் இழப்பு பற்றியும் உங்கள் அனைவருக்கும் தெரியும். நாம் மிகவும் பாதுகாப்பாக […]
ஜூன் மாதம் 13ஆம் தேதி 1987 ஆம் வருடம் சென்னையில் பிறந்த ஜி.வி.பிரகாஷ் குமாரின் தந்தை ஜி.வெங்கடேஷ். அவரது தாய் ஏ.ஆர்.ரெஹானா. இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி அதாவது ஜி.வி.பிரகாஷுக்கு ஏ.ஆர்.ரகுமான் தாய் மாமன் முறை. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமானின் இசையில் முதல் முறையாக ஜி.வி.பிரகாஷ் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலை பாடினார். அதன் பிறகு ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா என ஏராளமானவர்களின் இசையில் பாடியுள்ளார். இவர் இசையமைப்பாளராக தனது பயணத்தை […]
ஜிவி பிரகாஷ் ஜூன் மாதம் 13ஆம் தேதி 1987இல் சென்னையில் பிறந்தவர் இவருக்கு பிடித்தமான நடிகர் தல அஜித்குமார் ஜிவி பிரகாஷ் இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ,மராத்தி போன்ற மொழிகளில் இசையமைத்துள்ளார் ஜிவி பிரகாஷ் முதல் முதலாக சினிமா துறையில் அடி எடுத்து வைத்த திரைப்படம் ஜென்டில்மேன். சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே என்ற பாடலில் அறிமுகமாகி இருந்தார். ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் நல்ல நடிகராகவும், இயக்குநராகவும் தனது திறமைகளை வெளிக்காட்டி வருபவர். […]