அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்ட ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான தியேட்டரை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. சென்னையை சேர்ந்த ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக புகார் பெறப்பட்டது. இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்விசாரணையில் ஜி.வி.பிலிம்ஸ் நிறுவனம் அன்னிய செலாவணி மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து இந்நிறுவனத்துக்கு சொந்தமாக தஞ்சாவூரிலுள்ள தியேட்டர் ஒன்றை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இத்தகவலை அமலாக்க த்துறை அதிகாரிகள் அறிக்கை ஒன்றில் தெரிவித்து இருக்கின்றனர்.
Tag: ஜி.வி. பிலிம்ஸ் நிறுவனம்
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |