Categories
மாநில செய்திகள்

ஜி-20 மாநாடு…. முதல்வர் ஸ்டாலின், இபிஎஸ் டெல்லி பயணம்…. பிரதமரை சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்குமா….???

ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் முதல் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்கும் நிலையில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுக்கு மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி செல்லும் […]

Categories

Tech |