ஜி 20 மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். ஜி 20 மாநாடு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக வரும் 5-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளார். ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்திய ஏற்க உள்ள நிலையில் அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் வெற்றிகரமாக நடத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. டெல்லியில் நாளை […]
Tag: ஜி-20 மாநாடு
இந்திய நாட்டிற்கு ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பு கிடைத்திருப்பது வரலாற்று சிறப்புமிக்கது என ஐக்கிய நாடுகளின் இந்தியாவிற்கான தூதர் கூறியிருக்கிறார். இந்தியா ஜி-20 நாடுகளின் தலைவராக சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது மாதந்தோறும் ஒரு நாடு ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பில் அமரும். அதன்படி இம்மாதம் இந்தியாவிற்கு தலைமை பொறுப்பு கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து ஜி 20 மாநாடுகளின் அனைத்து நிகழ்வுகளும் இந்தியா முழுக்க இருக்கும் மாநிலங்களின் தலைநகரங்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த சுற்றுலா நகரில் […]
இங்கிலாந்து அரசு வருடந்தோறும் மூன்றாயிரம் இந்திய மக்களுக்கு கிரீன் விசா அளிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தோனேசிய நாட்டில் ஜி-20 உச்சி மாநாடானது நேற்று தொடங்கியிருக்கிறது. இதில் சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் இந்தியா உட்பட 19 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதில், இந்தோனேசிய பிரதமரின் அழைப்பில் பேரில் பிரதமர் மோடி பங்கேற்றிருக்கிறார். அங்கு இங்கிலாந்து பிரதமரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கும், மோடியும் பேசியுள்ளனர். அதற்கு அடுத்த சில மணி நேரங்களில் […]
நரேந்திர மோடி இத்தாலி நாட்டின் பிரதமரை ஜி 20 மாநாட்டில் சந்தித்து பேசியதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஜி-20 உச்சி மாநாடானது இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் நடக்கிறது. இரு தினங்களாக நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஜி-20 யில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி நாட்டின் பிரதமரான மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இது பற்றி நரேந்திர மோடி, தன் டுவிட்டர் பக்கத்தில் […]
இந்தோனேசிய நாட்டில் நடக்கும் ஜி20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சல்யூட் அடித்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் ஜி 20 உச்சி மாநாடு நடக்கிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜெர்மனி உட்பட ஜி 20 அமைப்பை சேர்ந்த நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மாநாட்டிற்கு வருகை தந்திருந்த தலைவர்களை இந்தோனேசிய நாட்டின் ஜனாதிபதி வரவேற்றார். இந்நிலையில், இரண்டாம் […]
இந்தோனேசியாவில் நடக்கும் ஜி-20 மாநாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். இந்தோனேசியா நாட்டின் பாலி நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு நடக்கிறது. இதில் பங்கேற்க அந்நாட்டிற்கு சென்ற அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்திருக்கிறார். இது பற்றி வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளராக இருக்கும் அரிந்தம் பாக்சி தெரிவித்ததாவது, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், பிரதமர் மோடி இருவரும் இரண்டு […]
இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமரான ரிஷி சுனக்கிற்கு எதிராக ஜி 20 மாநாட்டில் அழைப்பு விடுக்கவுள்ளதாக தெரிவித்திருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பிரதமரான ரிஷி சுனக், டி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தோனேசிய நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேச வாய்ப்பு இருக்கிறது. அவ்வாறு சந்தித்தால் இங்கிலாந்து நாட்டின் பிரதமரான பின் பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திப்பது இது தான் முதல் தடவையாகும். இதற்கு முன்பு அவர் தெரிவித்திருந்ததாவது, ரஷ்ய அதிபரின் […]
இத்தாலி சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தனது பயணத்தின் முக்கிய நிகழ்வாக வாடிகன் நகரில் நேற்று போப் பிரான்சிஸ்ஸை சந்தித்து பேசினார். இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய ஜீ 20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் 2 நாட்கள் நடக்கிறது. இத்தாலி பிரதமர் மரியோ டிராக்கி அழைப்பின் பெயரில் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். மேலும் இங்கிலாந்து கட்டுப்பாட்டில் உள்ள ஸ்காட்லாந்தில், கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்றம் தொடர்பாக […]
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 மாநாட்டில் கொரோனா பாதிப்புக்கு பின் இருக்கும் பொருளாதார வளர்ச்சி, சுற்றுச்சூழல் தொடர்பில் உரையாற்றயிருக்கிறார். இத்தாலியில் உள்ள ரோம் நகரத்தில் 16வது ஜி-20 அமைப்பின் மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது. இதில் இந்தியா போன்ற 20 வளரும் நாடுகள் பங்கேற்கிறது. இத்தாலி நாட்டின் பிரதமரான, மரியோ டிரகி அழைப்பு விடுத்ததால் பிரதமர் மோடி இக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். இத்தாலி நாட்டின் தலைமையில் நடக்கும் இந்த ஜி-20 மாநாட்டில் கொரோனா பாதிப்பிற்கு […]
இத்தாலியின் வாடிகன் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் போப் பிரான்சிஸ் அவர்களும் நேரில் சந்திப்பு. இத்தாலி நாட்டில் உள்ள ரோம் நகரில் இந்தியா உட்பட 20 வளரும் நாடுகள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கின்றன. தற்போது நடக்கவுள்ள ஜி-20 மாநாடு 16 ஆவது ஆண்டாக இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி, இந்திய பிரதமர் உட்பட ஜி-20 மாநாட்டின் […]