ஜெர்மனியிலுள்ள எல்மாவ் நகரில் ஜி 7 மாநாடு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டை 2 நாட்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த ஜி 7 மாநாட்டில் 7 நாடுகளின் அதிபர்கள் கலந்து கொண்டனர். அதாவது ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளின் அதிபர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனிக்கு சென்றுள்ளார். இவரை ஜெர்மனி அதிபர் ஒலாஃப் ஸ்காட்ஸ் வரவேற்றார்.
Tag: ஜி-7 மாநாடு
ஜி 7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க ஜனாதிபதி தானாக சென்று அழைத்து கைகுலுக்கி பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. ஜெர்மன் நாட்டில் நடந்த ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உட்பட ஜி-7 மாநாட்டின் ஏழு நாடுகளை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்றனர். #WATCH | US President Joe Biden walked up to Prime […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஜி-7 மாநாட்டில் பங்கேற்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, கனடா போன்ற நாடுகள் இணைந்த ஜி-7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் இன்று பங்கேற்கிறார். உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் 120 நாட்களை கடந்து நீடித்துக் கொண்டிருப்பதால், ரஷ்ய நாட்டின் மீது தங்கம் இறக்குமதிக்கான தடை விதிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. அப்போது உக்ரைன் வெளியுறவுத்துறை மந்திரி பேசியதாவது, ஜி-7 மாநாட்டில் ரஷ்ய நாட்டின் மீது அதிக பொருளாதார தடைகளை […]
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மன் நாட்டிற்கு சென்ற நிலையில் அங்கிருக்கும் இந்திய மக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றுள்ளனர். ஜி-7 நாடுகளின் உச்சிமாநாடானது ஜெர்மனியில் இருக்கும் ஸ்குலோஸ் எல்மாவ் என்னும் இடத்தில் நடைபெறுகிறது. எனவே, ஜெர்மன் நாட்டு பிரதமர் இந்த மாநாட்டில் பங்கேற்க வருமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு ஜெர்மன் நாட்டிற்கு புறப்பட்டுள்ளார். இன்று அந்நாட்டிற்கு சென்றடைந்த அவரை, மக்கள் உற்சாகமாக […]
உலக தலைவர்கள் பங்கேற்ற ஜி-7 உச்சி மாநாடு நிகழ்வில், பிரிட்டன் மகாராணியார் வாளால் கேக் வெட்டியுள்ளார். இங்கிலாந்து கார்ன்வால் மாகாணத்தில் இருக்கும் கார்பிஸ் பே என்ற ஓட்டலில் 47 வது உச்சி மாநாடு நேற்று ஆரம்பித்தது. இந்த ஜி-7 அமைப்பானது, ஜெர்மனி, ஜப்பான், இங்கிலாந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இயங்குகிறது. இந்த நிகழ்வில் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்துடன், அவரின் மகன் இளவரசர் சார்லஸ் மனைவி கமிலா, பேரன் இளவரசர் […]
கொரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்க பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடியாக திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றை முற்றிலுமாக ஒழிக்க உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் 2022-ஆம் ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசிகள் செலுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜி-7 தலைவர்களை வலியுறுத்தியுள்ளார். மேலும் இங்கிலாந்தின் கார்ன்வால்-ல் ஜூன் 11-ம் தேதி தொடங்கி ஜூன் 13-ம் தேதி வரை நடைபெற உள்ள ஜி-7 மாநாட்டில் இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, […]
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்குப் பின்னர் ஜி-7 மாநாட்டை நடத்துவதற்கு அதிபர் டிரம்ப் பரிசீலனை செய்துள்ளார். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பாக ஜி-7 மாநாடு அமைந்திருக்கிறது. இதில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த வருடம் நடக்கவிருக்கும் ஜி-7 மாநாட்டை அமெரிக்கா நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. கடந்த ஜூன் மாதமே நடக்கவேண்டிய இந்த மாநாடு கொரோனா பரவல் காரணமாக வரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் […]