இந்தியாவிடம் ஜி20 மாநாட்டின் தலைமை பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்று முதல் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பிரதான அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, ஜி 20 மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இது நம் நாட்டுக்கு மிகவும் பெருமையான விஷயம் என்பதால் உலக அளவில் நம் […]
Tag: ஜி20 மாநாடு
இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டில் முடிவில் ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமை பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்தியா அடுத்த வருடம் இதற்கான மாநாட்டையும் தலைமை ஏற்று நடத்த உள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் நடைபெற்று முடியும் வரை இந்த ஜி 20 மாநாட்டின் தலைமை பொறுப்பு நம்மிடம் இருக்கும். இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் twitter பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, “g20 அமைப்பின் தலைமை […]
இந்திய பிரதமர் மோடியிடம் ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த தலைமை பொறுப்பில் பிரதமர் மோடி டிசம்பர் 1-ம் தேதி முதல் ஒரு வருட காலத்திற்கு இருப்பார். அதன் பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி ஜி20 தலைமைக்கான கருப்பொருள் மற்றும் லோகோவை வெளியிட்டார். இந்நிலையில் ஜி20 மாநாட்டை சிறப்பாக நடத்துவது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற […]
கொரோனா பேரிடருக்கு பின் புதிய உலக ஒழுங்கை உருவாக்கும் பொறுப்பு நம் தோள்களிலுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். இந்தோனேசியா நாட்டில் பாலி என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் ஜி-20 உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி டெல்லியிலிருந்து நேற்று புறப்பட்டு பாலி நகருக்கு சென்றுள்ளார். இந்த மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், சுகாதாரம் போன்ற மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் […]
அடுத்த வருடத்திற்கான ஜி 20 மாநாட்டை ஜம்மு-காஷ்மீரில் நடந்த சீனா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. உலகில் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடுகளான பிரிட்டன், இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா உட்பட சுமார் 20 நாடுகள், ஜி-20 அமைப்பில் இருக்கின்றன. இந்நிலையில் இந்த ஜி 20 அமைப்பின் மாநாட்டை ஜம்மு காஷ்மீரில் அடுத்த வருடம் நடத்துவதற்கு மத்திய அரசு தீர்மானித்தது. இதற்காக ஐந்து நபர்கள் கொண்ட நிர்வாக குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், பாகிஸ்தான் அரசு, ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையில் இந்தியா மற்றும் […]