Categories
உலக செய்திகள்

“இனிமேல் நீங்க ரஷ்யாவுக்கு உதவ கூடாது”…. ஜி7 கூட்டமைப்பு நாடுகள்…. பிரபல நாட்டை வன்மையாக கண்டிப்பு….!!

ரஷ்யாவிற்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என சீனாவை ஜி7 கூட்டமைப்பு நாடுகள் வன்மையாக கண்டித்ததுள்ளது.  ரஷியாவுக்கு உதவுவதை நிறுத்த வேண்டும் என்று ஜி7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் ஜெர்மனியின் பாலிடிக் கடற்கரையில் நடைபெற்றுள்ள மூன்று நாள் மாநாட்டில் அந்த நாடுகள் அனைத்தும் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை நியாயப்படுத்தக் கூடாது என சீனாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து ரஷ்யாவின் போர் உலக அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உணவு […]

Categories
உலக செய்திகள்

“உக்ரைனை கைப்பற்றினால் அவ்வளவு தான்!”… ரஷ்யாவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்த பிரபல நாடு….!!

பிரிட்டன் அரசு உக்ரைனை கைப்பற்றினால் ரஷ்யா கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரிட்டனிலுள்ள லிவர்பூல் நகரத்தில் நேற்று ஜி-7 நாடுகளை சேர்ந்த வெளியுறவுத் துறை அமைச்சர்களின் மாநாடு நடந்தது. அதில், பிரிட்டனின் வெளியுறவுத் துறை அமைச்சரான எலிசபெத் டிரஸ் தெரிவித்துள்ளதாவது, ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போரிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும். உக்ரைனை கைப்பற்றும் தீர்மானத்தை ரஷ்யா மேற்கொண்டால், அது மோசமான முடிவாக இருக்கும். அவ்வாறு நடந்தால் ரஷ்யா மீது பொருளாதார […]

Categories
உலக செய்திகள்

மனித கடவுளான ஜனாதிபதி….! OK சொன்ன உலக நடுகள்…. கொண்டாடும் ஏழை நாடுகள் …!!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனியின்  கோரிக்கைகளை ஜி7 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜி 7அமைப்பை சேர்ந்த 7 நாடுகளின் ஜனாதிபதிகளும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக  உரையாடியுள்ளார்கள். அந்த உரையாடலில் ஜனாதிபதி இம்மானுவேல் வறுமை நாடுகளுக்கு நிதி உதவி அளிப்பது தொடர்பாக உரையாடியுள்ளார். கொரோனா தொற்று காரணமாக அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசிகளை வறுமை நாடுகளான ஆப்பிரிக்கா போன்ற நாடுகளுக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார். இதை அடுத்து  வறுமை பிடியில் உள்ள நாடுகளை […]

Categories

Tech |