ஜெர்மனியிலுள்ள எல்மா என்ற இடத்தில் ஜி7 மாநாடு நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான், கனடா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 7 நாடுகளின் அதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாடு 2 தினங்கள் நடைபெறும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் எல்மாவ் பகுதிக்கும், இந்தியாவுக்கும் இடையில் ஒரு அழகான ஒற்றுமை இருக்கிறது. அதாவது எல்மாவ்வில் கடந்த 1914-ஆம் ஆண்டு முதல் 1916-ம் ஆண்டு வரை […]
Tag: ஜி7 மாநாடு
ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் நகரில் 48 வது ஜி7 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரதமர் மோடி மாநாட்டில் கலந்து கொண்டார். அதன் பிறகு பேசிய அவர், பாலின சமத்துவம் பற்றி கவலை கொள்ளும் இன்றைய சூழலில், இந்தியாவின் அணுகுமுறையானது அறிவியல் வளர்ச்சி என்பதிலிருந்து மகளிர் தலைமையிலான வளர்ச்சி என உருமாறி உள்ளது. அதனை தொடர்ந்து கொரோனா காலத்தின்போது 60 […]
ஜெர்மனியில் இன்று நடைபெறும் ஜி7 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பல விவகாரங்கள் தொடர்பாக பேச இருக்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி போன்ற நாடுகள் கலந்துகொண்டுள்ள ஜி7 மாநாடு நேற்று தொடங்கியது. இவற்றில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உட்பட 7 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அந்த மாநாட்டில் பல அமர்வுகளாக விவாதம் நடைபெற்றது. இதில் உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் முக்கியமான இடம் பிடித்தது. இதனிடையில் 7 நாடுகளின் தலைவர்களும் […]
ஆப்கானிஸ்தானின் நிலைமை குறித்து அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் இருக்கும் நிலைமை குறித்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா பிரித்தானியா போன்ற 21 நாடுகள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் “ஆப்கானிஸ்தானில் நிலவும் சூழலை உலக நாடுகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் ஆப்கானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமியரின் சுதந்திரம், கல்வி, வேலை போன்ற பொதுவான உரிமைள் பற்றி மிகுந்த கவலையளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் தலீபான்கள் அமைப்பினர் […]
பிரிட்டனில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக குறித்து கொரோனா பரவல் குறித்த முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உலகை சிறப்பான முறையில் மீண்டும் கட்டமைப்போம் என்ற கருத்தை மையமாக வைத்து ஜி7 மாநாட்டில் உரையாடல் நடைபெற்றது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கும் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியா சார்பாக மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, கொரோனாவை ஒழிக்க உலகளாவிய ஒத்துழைப்புடன் போராடவேண்டும். […]
ஜி7 நாடுகளின் 47வது உச்சி மாநாடு கூட்டத்தின் மூலம் அனைத்து நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்குவது மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற சர்வதேச பிரச்சினைகளுக்கு சில முக்கிய தீர்வுகள் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து நாட்டின் கார்ன்வால் மகாணத்தில் வைத்து ஜி-7 நாடுகளின் 47வது உச்சி மாநாடு கூட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் ஜி-7 நாடுகளின் பிரதமர்களும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைய தலைவரும், கவுன்சில் தலைவரும் கலந்து கொண்டனர். இதனையடுத்து மூடப்பட்ட அறைக்குள் ஜி-7 நாடுகளின் பிரதமர்களுடனும், […]