1985 -ஆம் வருடம் பனாமாவிலிருந்து நியூயார்க்கை நோக்கி தங்ககப்பல் என அழைக்கப்பட்ட எஸ்.எஸ் மத்திய அமெரிக்க கப்பல் 425 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தபோது புயலில் சிக்கி வடக்கு கரோலினா பகுதியில் நீரில் மூழ்கியுள்ளது. இந்த கப்பலில் மெக்சிகோ அமெரிக்க போரில் ஓரிகானை சேர்ந்த ஜான் டிமெண்ட் என்பவருக்கு சொந்தமான டிரங்கு ஒன்றிலிருந்து சமீபத்தில் உலகின் மிகப் பழமையான ஜீன்ஸ் ஜோடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜீன்ஸ் ஜோடி ஆரம்ப காலத்தில் ஜோடி பேண்ட் லெவிஸ் ஸ்ட்ராஸ் என்ற நிறுவனத்தால் […]
Tag: ஜீன்ஸ்
மருத்துவ மாணவர்கள் ஜீன்ஸ், டி-சர்ட் அணியக்கூடாது என ஆந்திர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான ஆடை கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. பெண் மருத்துவர்கள், மருத்துவ மாணவர்களும் சேலை அல்லது சுடிதார் அணிந்து தலை முடியை கழற்றாமல் முடிச்சு போட்டுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி பணியில் இருக்கும் பொழுது கழுத்தில் ஏப்ரான் மற்றும் ஸ்டெதஸ்கோப் அணிய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆண்களும் தாடியை ஷேவ் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். […]
‘ஜீன்ஸ்’ படத்தில் முதலில் அஜித் நடிக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”வலிமை”. இந்த படம் வரும் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இவர் பல சூப்பர்ஹிட் படங்களிலும், சில பிளாப் படங்களிலும் நடித்துள்ளார். அதே போல், சில படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார். அந்தவகையில், இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ”ஜீன்ஸ்” படத்தில் முதலில் நடிக்க […]
நீண்ட பயணத்திற்கு ஜீன்ஸ் போன்ற உடைகளை அணிய வேண்டாம் என்று கூறப்படுகின்றது. நீண்ட தூரப் பயணங்களின் மீது அதிகம் ஆர்வம் கொண்டிருக்கும் நபர்கள் இது போன்ற பயணங்களை மேற்கொள்ளும் போது நாம் சிலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக என்ன மாதிரியான உடைகள் அணிவதை என்பதை கட்டாயம் அறிந்து கொள்வது அவசியம். இறுக்கமான ஜீன்ஸ் அணிந்து நீண்ட பயணம் மேற்கொள்ளும் போது கால்கள் அசையாமல் ஒரே இடத்தில் இருக்கும். இதன் காரணமாக கால் நரம்புகளில் ரத்தம் உறையும் […]
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் அமர்நாத் பஸ்வான். இவருக்கு பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் வேலை கிடைத்தது. இதையடுத்து அவர் தனது மனைவி, 17 வயது மகளுடன் அங்கு சென்றார். லூதியானாவில் சிறிது நாட்கள் தங்கியிருந்த அமர்நாத் பஸ்வானின் மனைவி மற்றும் மகள் சொந்த கிராமத்துக்கு திரும்பினர். அப்போது சிறுமி ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். இதற்கு அவரது தாத்தா, உறவினர் அரவிந்த் அவரது மனைவி, சகோதரர் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். […]