கடந்த 1857-ம் ஆண்டு பனாமா பகுதியில் இருந்து நியூயார்க் நகருக்கு ஒரு கப்பல் சென்றது. இந்த கப்பலில் 425 பேர் சென்ற நிலையில் சூறாவளி காற்றில் சிக்கி கப்பல் திடீரென தண்ணீரில் மூழ்கியது. இந்த கப்பல் வட கரோலினா பகுதியில் பகுதியில் மூழ்கிய நிலையில் சுமார் 165 வருடங்களுக்கு பிறகு அந்த கப்பலில் இருந்து உலகின் பழமை வாய்ந்த ஜீன்ஸ் பேண்ட் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஜீன்ஸ் பேண்ட் கனரக சுரங்க தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலுக்காக பயன்படுத்தி இருக்கலாம் […]
Tag: ஜீன்ஸ் பேண்ட்
மெக்சிகோவில் கடந்த 1880ல் தயாரிக்கப்பட்ட பழமைவாய்ந்த ஒரு ஜீன்ஸ் பேண்ட், ஏலத்தில் 76ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனையாகி பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. அமெரிக்க நாட்டின் மேற்குபகுதியில் பாழடைந்த சுரங்கத்தில் ஒரு ஜீன்ஸ் பேண்ட்-ஐ சில வருடங்களுக்கு முன் கண்டுபிடித்து இருக்கின்றனர். இதுகுறித்த ஆராய்ச்சியில் இதனை Levi’s நிறுவனம் ஆரம்ப காலக் கட்டங்களில் தயாரித்து இருப்பதாக கண்டறியப்பட்டது. இந்த பேண்ட்-ஐ இப்போது பெறுவது அரிய விடயம் என அப்பகுதி மக்களிடையே பிரபலமாகியதால், அது ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த […]
நாம் சிறுவயதில் இருந்த போதும் சரி, இப்போதும் சரி ஜீன்ஸ் பேண்ட் மட்டும் ட்ரெண்டிங்கில் இருந்து மாறாமல் அப்படியே உள்ளது. இன்றும் ஜீன்ஸ் பேண்ட் பயன்படுத்துபவர்கள் அதிகமாக உள்ளனர். ஒரு காலத்தில் ஜீன்ஸ் பேண்ட் பணக்காரர்களின் ஆடையாக இருந்தது. தற்போது அனைத்து தரப்பு மக்களும் இந்த ஆடையை பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஜீன்ஸ் பேண்டில் ஒரு விஷயத்தை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? அதில் ஒரு சிறிய பாக்கெட் இருக்கும். அந்த மிகச் சிறிய அளவில் அந்த பாக்கெட் வேறு […]
ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் அட்டகாசம் குறித்து உள்ளூர்வாசி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானின் தலைநகரான காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து தலிபான்கள் அந்நாட்டில் பல விதிமுறைகளை அமலுக்கு கொண்டு வந்துள்ளார்கள். இந்நிலையில் உள்ளூர்வாசி ஒருவர் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்கள் செய்யும் அட்டகாசம் குறித்து தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது ஆப்கானிஸ்தானிலுள்ள dehburi என்னும் பகுதியில் தலிபான்கள் பல சோதனை சாவடிகளை அமைத்துள்ளார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட சோதனைச் […]
இந்தியாவில் ஜீன்ஸ் பேண்டை தடை செய்ய வேண்டும் என்று மத்திய பிரதேசம் அமைச்சர் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரகாண்ட் முதல்வர் கிழிந்த ஜீன்ஸ் அணிவது அநாகரீகமானது என்று தெரிவித்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையானது. இதையடுத்து இவரின் கருத்துக்கு பல திரைப்பட நட்சத்திரங்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். இதைத் தொடர்ந்து தற்போது மத்திய பிரதேசம் அமைச்சர் கமல் பட்டியலும் இந்த கருத்தை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய […]
அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாட்டை விதித்துள்ள மத்திய அரசு ஜீன்ஸ், டி-ஷர்ட் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகத்திற்கு வருவதற்கு தடை விதித்துள்ளது. அரசு ஊழியர்கள் அந்த பதவிக்கு தகுதியான ஆடையை அணிய வேண்டும். எளிமையாக இருப்பதாக வெளிப்படுத்தும் சாதாரண ரப்பர் காலணிகளை அணிந்து அலுவலகம் வரக்கூடாது என்று மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த 8ஆம் தேதி அனைத்து அரசு அலுவலர்களுக்கும் மாநில அரசு சார்பில் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் அரசு […]