Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த ஜீப்…. இன்ஸ்பெக்டரின் தொண்டையில் குத்திய கண்ணாடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் போக்குவரத்து போலீசில் மாரிமுத்து என்பவர் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். அதே போக்குவரத்து பிரிவு போலீசில் மகாவீரன் என்பவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு மகாவீரன் போலீஸ் ஜீப்பில் மாரிமுத்துவை அவரது வீட்டில் விடுவதற்காக அழைத்து சென்றுள்ளார். அவர்கள் திருமுல்லைவாயில் கல்லறை நிறுத்தம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே கிடந்த மரக்கட்டை மீது ஏறி இறங்கிய போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் […]

Categories

Tech |