Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… மலைப்பாதையில் மரணத்தை சந்தித்த பயணம்… திண்டுக்கல்லில் கோர சம்பவம்..!!

கொடைக்கானல் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் மலைப்பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கும்பூர் மலைக்கிராமத்தில் தங்கப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த நாதன், அவருடைய மனைவி பாப்பா, செல்லப்பாண்டி, மோகன்ராஜ் ஆகியோரை அழைத்துக் கொண்டு ஜீப்பில் சென்றுள்ளார். ஜீப் மோகனூர் அருகே சென்று கொண்டிருந்தபோது வண்ணாச்சி வளைவு என்ற பகுதியில் எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையில் தாறுமாறாக ஓடி மலைப்பகுதியில் கவிழ்ந்தது. […]

Categories

Tech |