Categories
அரசியல்

ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கில்….. ரூ.2 லட்சத்திற்கான பலன் கிடைக்குதாம்…. உடனே போங்க…!!!

பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்பவர்களுக்கு சரியான சாய்ஸ் ஜீரோ பேலன்ஸ் அக்கௌன்ட் ஓபன் செய்வது தான். ஏனெனில் இதில் குறைந்த பட்ச இருப்புகள் எதுவும் இருக்க வேண்டிய அவசியமில்லை. நாட்டில் பெரிய பெரிய வங்கிகளும் உள்ளன. அதேபோல் சிறு வங்கிகளும் உள்ளது. இருப்பினும் அனைத்து வங்கிகளிலும் ஒரே மாதிரியான சேவைகள் வழங்குவதில்லை. இவைகளின் வட்டி விகிதங்களில் ஏராளமான மாற்றங்கள் உள்ளன.  ஜீரோ பேலன்ஸ் கணக்கு சேவைகள் இரண்டு வகையான வங்கிகளிலும் கிடைக்கின்றன. நிலையான வருமானம் இல்லாதவர்களுக்கும் குறைந்தபட்ச […]

Categories

Tech |