மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என பிரபல நடிகருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தமிழில் புதுப்பேட்டை, பீஸ்ட், பாரிஸ் ஜெயராஜ் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தயில் பிரபலமானார். இவருக்கும் ஸ்ரீ லட்சுமி என்பவருக்கும் 1984 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இதனயடுத்து, இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். தற்போது இவரின் மனைவி பிரித்திவிராஜுக்கு எதிராக நீதிமன்றத்தில் […]
Tag: ஜீவனாம்சம்
நடிகை சமந்தா, நாக சைதன்யா குடும்பத்தினர் அளிக்க முன் வந்த ரூ 200 கோடி ஜீவனாம்சத்தை ஏற்க மறுப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.. பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார் சமந்தா.. தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளையே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட் […]
சொத்துக்கு ஆசைப்பட்டு பெற்ற தாய்க்கு சேரவேண்டிய பங்கினை கொடுக்காமல் மகனே சொத்து மதிப்பை மறைத்த சம்பவம் லண்டன் நீதிமன்றமத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் உள்ள கோடீஸ்வரர்களுள் ஒருவரான பாரகாட் அக்ஹ்மெடோவ்-க்கு திருமணமாகி டெமூர் அக்ஹ்மெடோவ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பாரகாட் அக்ஹ்மெடோவ்-க்கும், அவரது மனைவிக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்கள். அங்கு அவர்களுக்கு விவாகரத்து வழங்கிய நீதிமன்றம் பாரகாட்-ன் மனைவிக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டது. இந்நிலையில் தந்தையும், மகனும் சேர்ந்து […]