Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.24,000 பென்சன் வாங்கலாம்… எல்.ஐ.சியின் அற்புதமான திட்டம்… உடனே ஜாயின் பண்ணுங்க..!!

மாதம் 24 ஆயிரம் பென்ஷன் கிடைக்கும் எல்ஐசியின் இந்த சிறந்த எதிர்கால திட்டத்தைப் பற்றி இதில் பார்ப்போம். இது ஒரு ஓய்வு முதலீட்டுத் திட்டமாகும். ஒற்றை பிரீமியம் கொண்ட ஒரு பாலிசி. இதன் மூலம் உங்கள் வயது முதிர்ந்த காலத்தில் பாதுகாப்பான தொகையை நீங்கள் பெற முடியும். இந்த திட்டத்தில் நீங்கள் எந்த மருத்துவ சான்றிதழ் தர வேண்டியதில்லை. மருத்துவ கோரிக்கைகள் அல்லது வாழ்க்கைக்கான அபாயப் பாதுகாப்பு எதுவுமில்லை. இதில் இணைய குறைந்தபட்சம் 30 வயது தேவை, […]

Categories

Tech |