Categories
தேசிய செய்திகள்

ஒருமுறை தவணை செலுத்தினால் போதும்… ஓய்வு காலத்திற்கு பிறகு மாதந்தோறும் ரூ. 1 லட்சம் பெறலாம்… அருமையான திட்டம்…!!!

இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஆகும். இதில் கோடிக்கணக்கான மக்கள் முதலீடு செய்கின்றனர். எல்ஐசி என்பது அரசாங்கத்தால் நடத்தப்படும் நிறுவனம் என்பதால் இங்கு முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று மக்கள் கருதுகின்றனர். இந்த நிறுவனம் பல திட்டங்களை கொண்டுள்ளது. தற்போது ஜீவன் சாந்தி எனும் புதிய பென்ஷன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது இந்த மாதம் 21ஆம் தேதி முதல் அறிமுகம் செய்ய உள்ளது. ஆன்லைன் வாயிலாகவும், எல்ஐசி அலுவலகத்திற்கு […]

Categories

Tech |