‘வலிமை’ திரைப்படம் முதன்முறையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. பிப்ரவரி மாதம் திரையரங்கில் ரிலீசான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. போனி கபூர் தயாரித்த இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்தார். ஹீமா குரேஷி கதாநாயகியாக […]
Tag: ஜீ தமிழ்
‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இயக்குனர் சரவணன் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வீரமே வாகை சூடும்”. இந்த படத்தில் யோகிபாபு, ரவீனா ரவி, மாரிமுத்து, டிம்பிள் ஹயாத்தி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கவின் ராஜ் ஒளிப்பதிவு […]
‘வலிமை’ திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இயக்குனர் வினோத் இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”வலிமை”. திரையரங்கில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த திரைப்படம் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படம் விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் […]
விரைவில் ‘செம்பருத்தி’ சீரியல் முடிய இருப்பதாக கூறப்படுகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ”செம்பருத்தி”. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த சீரியலில் கார்த்திக் ஷபானா இருவரும் ஆரம்பத்தில் ஜோடியாக நடித்தனர். சில வருடங்களுக்கு முன்னரே கார்த்திக் இந்த சீரியலில் இருந்து வெளியேறிவிட்டார். […]
சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளரை அர்ஜுன் திட்டுவது போல் புரோமோ வெளியாகியுள்ளது. பிரபல ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி தற்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். நேற்றைய தினத்தில் இந்த போட்டியில் இருந்து நந்தாவை வெளியேறும்படி அர்ஜுன் கூறியுள்ளார். இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவில் போட்டியாளர் ஒருவர் தொலைபேசியில் பேசியதால் அந்த போட்டியாளரை அர்ஜுன் ‘அறிவு இல்லையா’ என்று திட்டி கோபத்தை […]
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களை நிறுத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீரியல்கள் என்றாலே சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் சீரியல்கள் தான் மக்கள் மனதில் நினைவுக்கு வரும். அந்த வகையில், பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் உள்ளனர். இதனிடையே, இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களை நிறுத்த போவதாக இந்த தொலைக்காட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ‘சத்யா’ மற்றும் ‘ஒரு ஊர்ல ஒரு […]
ஜீ தமிழில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிவரும் சர்வைவர் நிகழ்ச்சியில் புதிதாக இரண்டு பேர் இணைய இருக்கிறார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் இதுவரை 2 பேர் வெளியேற்றப் பட்டுள்ளனர். இதை தொடர்ந்து ஒவ்வொரு போட்டியாளர்களும் கடுமையாக போராடி வருகின்றனர். இந்நிலையில் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் […]
ஜீ தமிழின் பிரபல நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உள்ளார். தமிழ் உலகநாயகன் கமலஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் சமீபத்தில் இப்படபிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்நிலையில் அவர் இன்னொரு பிரபல நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். […]
ஜீ தமிழில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சர்வைவர் எனும் ரியாலிட்டி ஷோவின் அதிரடியான ப்ரோமோ வெளியாகியுள்ளது. தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் எனும் புதிய ரியாலிட்டி ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் ஆப்பிரிக்கா காட்டில் 16 போட்டியாளர்களை கொண்டு நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில் அதிரடியான ப்ரோமோ வெளியாகி […]
தனுஷின் கர்ணன் திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக இத்திரைப்படத்தில் தனுஷின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்நிலையில் இதுவரை ஓடிடியில் மட்டுமே ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த கர்ணன் திரைப்படத்தின் உரிமையை ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதன்படி ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனம் கர்ணன் திரைப்படத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக்க இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் […]
குக் வித் கோமாளி பிரபலம் புகழ் ஜீ தமிழ் சீரியல் நடிகையுடன் நடனமாடியுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சமீபத்தில் நடந்து முடிந்த இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கனி டைட்டில் வின்னர் ஆனார். இந்நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்றவர்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் தனது திறமையான நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி தற்போது பல படங்களில் நடித்து […]
பிக் பாஸ் புகழ் வனிதா ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடிகை வனிதா விஜயகுமார். இதை தொடர்ந்து அவர் விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். அதன்பின் மற்றொரு பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த திருமதி ஹிட்லர் எனும் சீரியலில் சில நாட்கள் நடித்து வந்தார். இந்நிலையில் நடிகை வனிதா […]
விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழுக்கு சென்ற தீபாவின் சாமியார் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் நடிகை தீபா போட்டியாளராக பங்கேற்றார். ஆனால் சில வாரங்களுக்கு முன்பு அவர் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவர் தற்போது மற்றொரு பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் யாரடி நீ மோகினி சீரியல் நடித்து வருகிறார். […]
‘நந்தினி 2’ சீரியலின் இரண்டாம் பாகத்தை சன்டிவி ஒளிபரப்ப மறுத்த நிலையில் ஜீ தமிழ் சேனல் அதை கைப்பற்றியுள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் சுந்தர் சி கதை எழுதியிருந்த இந்த மெகா தொடரை தனது அவ்னி கிரியேஷன்ஸ் மூலம் குஷ்பூ தயாரித்து இருந்தார் . நந்தினி சீரியலில் முதல் பாகம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டு நிறைவடைந்த நிலையில் இந்த சீரியலின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. தற்போது […]