Categories
சினிமா தமிழ் சினிமா

“அடிதூள்”….. மீண்டும் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் செம்பருத்தி நாயகன்….. எந்த டிவியில் தெரியுமா….? செம ஹேப்பியில் ரசிகர்கள்….!!!!!

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் கார்த்திக் ராஜ். அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செம்பருத்தி சீரியல் மூலம் மிகவும் பிரபலமான கார்த்திக் ராஜ் சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். இருப்பினும் நடிகர் கார்த்திக் ராஜ் செம்பருத்தி சீரியலில் நடித்தது ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது என்றே கூறலாம். இவர் நடிப்பில் அண்மையில் பிளாக் அண்ட் வொயிட் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்நிலையில் ஜீ […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 8 போட்டியாளர்கள்… வெளியான செம மாஸ் புரோமோ…!!!

அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்க இருக்கிறார். இதுவும் கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி போல தான். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் ஒரு சிறிய தீவில் விடப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு பல டாஸ்குகள் கொடுக்கப்படும். ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக்  கொண்டு இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படாமல் தங்களை காத்துக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘உழைச்சா தான் பொழைக்க முடியும்’… ஆக்சன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கும் ‘சர்வைவர்’… அதிரடியான புரோமோ…!!!

நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கும் சர்வைவர் நிகழ்ச்சியின் புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் அர்ஜுன். கடைசியாக இவர் சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வருகிறார். இதுதவிர இவர் மலையாளத்தில் அரபிக்கடலின்டே சிம்ஹம், தெலுங்கில் கில்லாடி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். https://www.youtube.com/watch?v=BO-oXsDjFVI தற்போது நடிகர் அர்ஜுன் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஆஹா செம… தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘கர்ணன்’… எப்போது தெரியுமா?…!!!

தனுஷின் கர்ணன் திரைப்படம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படம் கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், லால், லட்சுமி பிரியா, யோகிபாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். வாள் தூக்கி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழ் சீரியலில் ஹீரோவாகும் விஜய் டிவி பிரபலம்… வெளியான புதிய தகவல்…!!!

நடிகர் ஆனந்த் செல்வன் நினைத்தாலே இனிக்கும் என்ற புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்போது செம்பருத்தி, பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி, நீதானே என் பொன்வசந்தம் போன்ற சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் யாரடி நீ மோஹினி சீரியல் விரைவில் நிறைவடையவுள்ளது. இந்நிலையில் யாரடி நீ மோஹினி சீரியலை தயாரித்த monk ஸ்டூடியோஸ் புதிதாக தயாரிக்கும் சீரியல் குறித்த தகவல் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மீண்டும் ‘செம்பருத்தி’ சீரியலில் இணைந்த நடிகர்… ரசிகர்கள் உற்சாகம்…!!!

நடிகர் அழகப்பன் மீண்டும் செம்பருத்தி சீரியலில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் சீரியல் செம்பருத்தி. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் கார்த்திக் ராஜ் கதாநாயகனாகவும் ஷபானா கதாநாயகியாகவும் நடித்து வந்தனர். ஆனால் சில காரணங்களால் கார்த்திக் ராஜ் செம்பருத்தி சீரியலில் இருந்து திடீரென விலகி விட்டார். மேலும் அவருக்கு பதில் அக்னி என்பவர் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது தமிழகத்தில் கொரோனா […]

Categories
சினிமா தமிழ் சினிமா

‘நீதானே எந்தன் பொன்வசந்தம்’ சீரியலின் புதிய சாதனை… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியல் வெற்றிகரமாக 300 எபிசோடுகளை நிறைவு செய்துள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2020 பிப்ரவரி மாதம் முதல் ஜீ தமிழ் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நீதானே எந்தன் பொன்வசந்தம் . இந்த சீரியல் துலா பஹ்ட் ரே என்கிற மராத்தி சீரியலின் ரீமேக் ஆகும். இதில் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாகவும் தர்ஷனா அசோகன் கதாநாயகியாகவும் நடித்து […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம அழகு… புடவையில் கலக்கும் ஜீ தமிழ் சீரியல் நடிகைகள்… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

ஜீ தமிழ் சீரியல் நடிகைகள் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி, செம்பருத்தி ஆகிய சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த சீரியல்களில் நடித்து வரும் ஷபானா, ரேஷ்மா, சைத்ரா, நட்சத்திரா ஆகியோர் மிகவும் நெருங்கிய தோழிகள். இவர்கள் அடிக்கடி ஒன்றாக இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஹெலிகாப்டரில் கதாநாயகியிடம் காதலை கூறும் ஹீரோ… மாஸ் காட்டும் ஜீ தமிழ் சீரியல்… வைரலாகும் வீடியோ…!!!

நீதானே எந்தன் பொன்வசந்தம் சீரியலின் படப்பிடிப்பு வீடியோ  வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை  பெற்று வருகிறது. தற்போது செம்பருத்தி, பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி உள்ளிட்ட பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் கடந்த ஒரு வருடமாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நீதானே என் பொன்வசந்தம் சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த சீரியலில் நடிகர் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். நீங்கள் கண்டிராத […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜீ தமிழ் ‘சத்யா’ சீரியல் நிகழ்த்திய சூப்பர் சாதனை… ரசிகர்கள் கொண்டாட்டம்…!!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சத்யா சீரியல் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் ஆயிஷா. இதைத்தொடர்ந்து இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாயா சீரியலில் நடித்தார். ஆனால் சில காரணங்களால் இந்த சீரியல் பாதியிலேயே கைவிடப்பட்டது. தற்போது இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியலில் கதாநாயகனாக விஷ்ணு நடித்து வருகிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான […]

Categories

Tech |