கன்னட சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் புனித் ராஜ்குமார். இவர் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி தன்னுடைய 46-வது வயதில் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவருடைய தொண்டு மற்றும் சமூக பணி ஆகியவற்றை கருத்தில் கொண்டு கர்நாடக அரசு அவருக்கு கர்நாடகா ரத்னா விருதை வழங்குவதாக அறிவித்தது. இந்த விருதை புனித் ராஜ்குமாருக்கு வழங்குவதற்கு பிரபல தெலுங்கு […]
Tag: ஜூனியர் என்டிஆர்
ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தெலுங்கானா அரசியலில் புதிய பரபரப்பு கிளம்பியுள்ளது. தெலுங்கானாவில் முனு கோட் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தேர்தல் பரப்புரைக்காக அங்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஹைதராபாத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசியுள்ளார். அதன் பிறகு இருவரும் இணைந்து இரவு உணவு அருந்தினர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாம் அலை அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏராளம். அதன்காரணமாக கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.இருந்தாலும் நாளுக்கு நாள் நாம் சிலரை இழந்து கொண்டு தான் இருக்கிறோம். அந்த வரிசையில் திரைப் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களில் சிலர் உயிரிழந்துள்ளனர். ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் […]
ஜூனியர் என்டிஆரின் பிறந்தநாளை முன்னிட்டு (RRR) படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ரத்தம் ரணம் ரௌத்திரம்’. பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்தை பிரபல இயக்குனர் ராஜமௌலி இயக்கி வருகிறார்.மேலும் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் […]
கேஜிஎஃப் பட இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. பிரபல நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கேஜிஎஃப் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இப் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் கேஜிஎஃப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் பிரமாண்டமாக இயக்கி முடித்து விட்டார். இதைத் தொடர்ந்து இயக்குநர் பிரசாந்த் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் […]
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]
விஜய்யுடன் இணைந்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது தளபதி65 படத்தில் நடித்து வருகிறார்.நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் விஜயும் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து புதிய […]