Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“கோபி உழவர் சந்தையில் சென்ற ஜூன் மாதத்தில் 79 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை”….. நிர்வாக அதிகாரி தகவல்….!!!!!

கோபி உழவர் சந்தையில் சென்ற ஜூன் மாதத்தில் 79 லட்சத்திற்கு காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி அருகே இருக்கும் மொடச்சூரில் உழவர் சந்தை உள்ள நிலையில் இங்கு கோபி, நாதிபாளையம், காமராஜ் நகர், செட்டியம்பாளையம், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், உள்ளிட்டவற்றை விற்பனைக்காக சந்தைக்கு கொண்டு வருவார்கள். இந்நிலையில் சென்ற ஜூன் மாதத்தில் கோபி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த 847 விவசாயிகள் 2,90,202 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! வானில் நடக்க போகும் அதிசயம்….. ஜூன் மாதம் மிஸ் பண்ணாம பாருங்க….!!!!

ஜூன் மாதத்தில் 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. ஜூன் மாதத்தில் சூரியன் உதயமாவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி என ஐந்து கோள்களும் ஒரே நேர்கோட்டில் இருக்கும். கடந்த ஏப்ரல் மாதம் 4 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய நிலையில், ஜூன் மாதத்தில் புதன் கோள் இந்த அணிவகுப்பில் இணைந்து 5 கோள்கள் வானில் தோன்றும். இதனை நாம் வெறும் கண்ணால் பார்க்க முடியும் […]

Categories
ஆட்டோ மொபைல்

ஜீன் மாதம் முதல்…. மின்சார வாகங்களுக்கு இலவச சார்ஜ்…. எங்கே தெரியுமா?….!!!

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இருப்பினும் அவ்வப்போது மின்சார வாகனங்கள் தீ பிடிப்பது மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்நிலையில் மக்களை மின்சார வாகனங்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கும் வகையில் ElectiVa என்ற நிறுவனம் ஜூன் 1-ஆம் தேதி முதல் இலவச சார்ஜர் வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி டெல்லி முழுவதும் 40 சார்ஜிங் நிலையங்களை நிறுவி மின்சார கார்கள் மற்றும் பைக்குகளுக்கு இலவச சார்ஜ் வழங்கப்படும் என்றும், இந்த நிலையங்களில் பகல் 12 […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் ரேஷன் கடைகளில்… அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!

மத்திய அரசு ஒதுக்கியுள்ள அரிசி ஜூன் மாதத்தில் அரிசி அட்டைதாரர்களுக்கு கூடுதலாக வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பல மாவட்டங்களில் தொற்று குறைந்த காரணத்தினால் தற்போது சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி இருந்தது. மேலும் மத்திய அரசும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவில் மீண்டவர்களுக்கான சான்றிதழ்.. சுவிட்சர்லாந்தில் வெளியான அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்தில் நாளையிலிருந்து கொரோனாவிற்கான சான்றிதழ் நடைமுறைக்கு வரவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சுவிட்சர்லாந்தின் அனைத்து மாநிலங்களிலும் இச்சான்றிதழ் வெளியிடப்படும். இதனை நகலெடுத்து உபயோகிக்கும் படியும், மொபைல் செயலியில் வைத்திருக்கும்படியும் செயல்படுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் ஜூன் மாத இறுதிக்குள் நடைமுறைக்கு வரும் என்றும் பெர்ன் மாநிலத்தில் முதலாவதாக, வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் மருத்துவர்கள், மருந்தகங்கள் மற்றும் தடுப்பு ஊசி செலுத்தி கொண்ட இடங்கள் போன்றவற்றில் இச்சான்றிதழை மக்கள் பெறலாம். அதாவது தடுப்பூசி செலுத்தியவர்கள், கொரோனா […]

Categories
உலக செய்திகள்

இந்த மாதத்தில் ஏற்படப்போகும் மாற்றங்கள்.. பிரான்ஸ் அதிபர் வெளியிட்ட தகவல்..!!

பிரான்ஸில் ஜூன் மாதத்திலிருந்து, பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி, இம்மானுவேல் மேக்ரோன், கட்டுப்பாடுகள் குறித்த திட்டத்தை அறிவித்துள்ளார். ஊரடங்கின் மூன்று மற்றும் நான்காம் கட்ட தளர்வுகள், இந்த மாதத்தில் கொண்டுவரப்படவுள்ளன. எனினும் கொரோனா தொற்றின் நிலையை பொறுத்து தான் கொண்டுவரப்படும். இம்மாதம் 9ஆம் தேதியிலிருந்து, மூன்றாம் கட்ட தளர்வுகள் கொண்டுவரப்படவுள்ளன. அதன்படி ஹோட்டல்கள், காப்பி ஷாப் மற்றும் மதுபான விடுதிகள் போன்றவை திறக்கப்படவுள்ளது. கட்டிடங்களில், வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவுள்ளார்கள். ஊரடங்கு இரவு 11 மணி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜூன் மாதமும் ரூ. 2000… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணை ரூபாய் 2000 வாங்காதவர்கள் ஜூன் மாதமும் வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடைகளில் ஜூன் மாதம் முதல்… 13 வகை மளிகை பொருட்கள்…!!

தமிழக ரேஷன் கடைகளில் ஜூன் மாதம் முதல் 13 வகை மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் ஊரடங்கு காலகட்டத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்பிக்க ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் நான்காயிரம் நிதி உதவியாக வழங்கப்பட்டுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் மாத வருவாய் பங்கீடு…தமிழகத்திற்கு ரூ.335.41 கோடி நிதி விடுவிப்பு… மத்திய அரசு!!

ஜூன் மாதம் வருவாய் பங்கீட்டு நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ.335.41 கோடியை மத்திய அரசு விடுத்துள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைப்படி 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நெருக்கடி சூழலில் கூடுதல் நிதி ஆதாரம் பயனளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 2020-21ம் ஆண்டிற்கான மாநிலங்களுக்கிடையேயான நிதிப்பகிர்வின் வாயிலாக மத்திய வருவாயிலிருந்து தமிழ்நாட்டிற்கு ரூ. 32,849 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

மே.29 முதல் ஜூன் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம்: முதல்வர் பழனிசாமி!!

ஜூன் மாத இலவச ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் வரும் 29ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வரும் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு அவரவர் வீடுகளிலேயே டோக்கன் வழங்கப்படும் என கூறியுள்ளார். அந்த டோக்கன்களில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சென்று பொதுமக்கள் விலையில்லா ரேஷன் பொருட்களை பெறலாம் எனக் கூறியுள்ளார். பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக […]

Categories
மாநில செய்திகள்

ரேஷனில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள்… ரூ.219 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!!

ரேஷன் கடைகளில் ஜூன் மாதத்திற்கான விலையில்லா பொருட்கள் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஜூன் மாதம் விலையில்லா பொருட்கள் வழங்க ரூ.219 கோடி நிதியை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏப்ரல், மே மாதம் வழங்கப்பட்டது போல் ஜூன் மாதமும் பொருட்கள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். கடந்த மே 5ம் தேதி, கொரோனாவை கட்டுபடுத்துவது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் சென்னை ரிப்பன் மாளிகையில் ஆலோசனை நடைபெற்றது. அதில், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சண்முகம், […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்..!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கல்வி தொலைக்காட்சி மூலமும் பயிற்சி மேற்கொள்ளப்படும் என அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும், ஈரோடு மாவட்டத்தில் வரும் 17ம் தேதி வரை அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்க அதிமுக சார்பில் […]

Categories

Tech |