Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜூன் 4 முதல் 10 ஆம் தேதி வரை… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தொழில்நுட்ப கல்லூரிகளின் தேர்வு முடிவுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் அரியர் தேர்வு எழுத ஜூன் 4 முதல் 10 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டது. முதலாம், மூன்றாம், ஐந்தாம், ஏழாம் பருவம் பயின்ற மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் www.tndte.gov .in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த இணையதளத்திற்கு சென்று மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 10 -ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு… கர்நாடக முதல்வர் அதிரடி…!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஆந்திர மாநிலத்தில் ஏற்கெனவே அமலில் இருக்கும் ஊரடங்கை ஜூன் 10 ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றின் இரண்டாம் அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பல மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி வருகின்றது. மேலும் இந்த ஊரடங்கு காரணமாக இந்தியாவில் பல மாநிலங்களில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை சற்று குறைந்து கொண்டு வருவது மகிழ்ச்சியை அளிக்கின்றது. ஆந்திர […]

Categories
மாநில செய்திகள்

பொறியியல் மாணவர்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு… ஜூன் 10 முதல் தொடங்குமா…?

தமிழகத்தில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்லைன் பதிப்பு ஜூன் 10ம் தேதி முதல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் பதிவு என்பது வழக்கமாக மே மாதம் முதல் வாரத்தில் துவங்கும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக அந்த பணி தாமதமாகி இருக்கிறது. இந்த நிலையில் பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரம் 27ம் தேதி துவங்கி ஜூன் 10-ஆம் தேதிக்குள் முடிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்னறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே […]

Categories

Tech |